TA/680327b காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:33, 26 January 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒரு ஜட உணர்வுள்ளவனுக்கு இனிமையான மனம் நிறைந்த மலர் அவன் சொந்த சந்தோஷத்திற்கு அளிக்கப்பட்டால் திருப்தியடைவன்; மேலும் கிருஷ்ண உணர்வுள்ளவன், அவன் உடனடியாக நினைப்பான், "இது அழகான மலர்; இதை கிருஷ்ணருக்கு வழங்க வேண்டும்." மலர் அங்கிருக்கிறது, அவன் அங்கிருக்கிறான், அந்த உணர்வு மாறுகிறது. அவ்வளவுதான். அவன் அனைத்தையும் கிருஷ்ணர் தொடர்பாக நினைக்கிறான்."
680327 - காலை உலா - சான் பிரான்சிஸ்கோ