TA/680506 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாஸ்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 05:03, 30 January 2022 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"குறைந்தபட்சம், சட்டதிட்டங்களை உறுதியாகக் கடைபிடித்து பதினாறு சுற்று ஹரே கிருஷ்ண ஜெபத்தை செய்தவருக்கு இரண்டாவது வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. மூன்றாவது வாய்ப்பு துறவு அளிப்பது. பகவானின் சேவையில் முழுமையாக ஈடுபட விரும்பினால், சந்நியாசம் ஏற்றுக் கொள்ளலாம். அன்றொரு நாள் நாம் கலந்துரையாடியது போல், அநாஷ்ரித꞉ கர்ம-பலம் கார்யம் கர்ம கரோதி ய꞉, ஸ ஸந்ந்யாஸீ (BG 6.1). நிச்சயமாக, முறைப்படியான சட்டதிட்டங்கள் இருக்கவே செய்கின்றன. உண்மையான வாழ்வு: பகவானின் சேவையில் தன்னுள் ஒருவர் எவ்வளவு நேர்மையாக உள்ளார் என்பதாகும்."
680506 - சொற்பொழிவு Initiation Brahmana - பாஸ்டன்