TA/680506b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாஸ்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 05:17, 31 January 2022 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ண உணர்வு செயல்முறை பிராமணர்களை, வைஷ்ணவர்களை உருவாக்குவதாகும். வைஷ்ணவரின் தளம் பிராமண தளத்தை கடந்ததாகும். ப்ரஹ்ம ஜாநாதீதி ப்ராஹ்மண꞉. பிரம்மனை உணர்ந்தவர், பிராமணர் எனப்படுவார். பிரம்மனை உணர்ந்தபின், பரமாத்மா உணரப்படுகிறார், பின்னர் பகவான் உணரப்படுகிறார். பகவான், பரம புருஷரான முழுமுதற் கடவுள், விஷ்ணுவை புரிந்து கொள்ளும் தளத்துக்கு வந்தவர், வைஷ்ணவர் எனப்படுகிறார். வைஷ்ணவர் என்றால் அவர் ஏற்கனவே பிராமணராக இருக்கிறார் என்று அர்த்தம்."
680506 - சொற்பொழிவு Initiation Brahmana - பாஸ்டன்