TA/680510 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாஸ்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 08:12, 2 February 2022 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு அழிந்து போகக்கூடிய உடல் போன்ற நிலையற்ற விஷயங்களில் நாம் மிகவும் தீவிரமாக உள்ளோம், ஆனால் ஒர் உடலிலிருந்து இன்னொரு உடலுக்கு மாறிக் கொண்டுள்ள நித்தியமான உணர்வைப் பற்றி நாம் கவலைப்படவில்லை. இதுவே நவீன நாகரிகத்தின் குறையாகும். உடலினுள் ஆத்மா இருப்பதைப் பற்றி நாம் அறியாதிருக்கும் வரை, ஆத்மா என்றால் என்னவென்று விசாரிக்காத வரை, எமது எல்லா செயற்பாடுகளும் வெறும் நேர விரயமே."
680510 - சொற்பொழிவு at Boston College - பாஸ்டன்