TA/680510b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாஸ்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:03, 2 February 2022 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"முழு உலகமும், பெரும்பாலான மக்கள் அறியாமையில் உழன்று கொண்டுள்ளனர். அவன் ஒரு ஆன்மீக ஆத்மா, அவன் ஓர் உடலில் இருந்து இன்னொரு உடலுக்கு மாற்றம் பெறுகிறான் என்பது அவனுக்குத் தெரியாது. அவனுக்கு இறப்பதற்கு விருப்பமில்லை, ஆனால் கொடிய மரணம் அவன் மீது திணிக்கப்படுகிறது. இந்த பிரச்சினைகளை அவர்கள் தீவிரமாக கருதுவதில்லை, மேலும் அவர்கள் மிருக வாழ்வின் கொள்கைகளின் அடிப்படையில் தாம் சந்தோசமாக இருப்பதாக எண்ணிக் கொள்கிறார்கள். மிருக வாழ்வு நான்கு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது: உண்ணுதல், உறங்குதல், இனச்சேர்க்கையில் ஈடுபடுதல், தற்காத்துக் கொள்ளல்."
680510 - சொற்பொழிவு at Boston College - பாஸ்டன்