TA/680701 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:58, 18 February 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பொதுவாக கல்விமான் என்று அழைக்கப்படுபவர்கள், தங்கள் பல்கலைக்கழக பட்டத்தை நினைத்து அதிகம் பெருமைப்படுவார்கள், ஆனல் சிலரிடம் 'நீங்கள் யார்? இந்த உலகத்திற்கு எங்கிருந்து வந்தீர்கள், இதற்குப் பிறகு எங்கு செல்வீர்கள்?' என்று கேட்டாள், ஓ, என்று கூறுவார்கள், 'இது என்ன முட்டாள்தனம்? நான்... நான் எங்கிருந்து வந்தேன், எங்கு போகிறேன் என்று எனக்கு தெரியாது. அதைப் பற்றி எனக்கு அக்கறையும் இல்லை. இன்றைய வாழ்க்கையைப் பற்றிதான் எனது அக்கறை. அவ்வளவுதான்.' ஆனால் உண்மையில், நாம் இன்றைய வாழ்க்கையில் இல்லை. இது நம் பயணத்தில் ஒரு சிறு துளி."
680701 - சொற்பொழிவு SB 07.09.08 - மாண்ட்ரீல்