TA/680709 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:01, 22 February 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒருவர் பிராமாணன் என்றால், அவருடைய உண்மையான தகுதி இவ்வாறு இருக்கும். அது என்ன? ஸத்ய: அவன் உண்மையானவன். எந்த சூழ்நிலையிலும் அவன் உண்மையாக இருப்பான். எதிரியிடமும் அவன் உண்மைமையை கூறுவான், 'அதுதான் விடயம்.' அதுதான் சத்தியம், நான் உண்மையானவன் என்பதல்ல, ஆனால் என்னுடைய ஆர்வம் ஆபத்துக்குள்ளாகும் போது, நான் பொய் சொல்வேன். அது சத்தியமாகாது. சத்தியம் என்றால் எந்த சூழ்நிலையிலும் ஒருவன் உண்மையானதை மட்டுமே பேசுவான். அதுதான் சத்தியம். ஸத்ய ஷம."
680709 - சொற்பொழிவு SB 07.09.10 - மாண்ட்ரீல்