TA/680724 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 08:14, 1 March 2022 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த பாகவத தர்மம் மிகவும் நல்லது, அது உலகளாவியது, அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியது. துரதிர்ஷ்டவசமாக, இவ்வளவு காலம் பாகவத தர்மம் பிரச்சாரம் செய்யப்படவில்லை. தற்போது, கிருஷ்ணரின், பகவான் சைதன்யரின் கருணையால் பாகவத தர்மம் மேற்கத்திய நாடுகளுக்கு பரவி வருகிறது. உலகின் இந்த பகுதியை சேர்ந்த பையன்களும் பெண் பிள்ளைகளும் இதனை தழுவி வருகிறார்கள், மேலும் நன்றாக உச்சாடனம் செய்கிறார்கள், கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றுகிறார்கள், இதனை முன்னிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்."
680724 - சொற்பொழிவு Initiation of Jayapataka Dasa - மாண்ட்ரீல்