TA/680815b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 10:53, 13 March 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த மந்திரத்தை ஏற்றுக் கொண்டால், நீங்கள் அதை பின்பற்ற வேண்டும். இதுவரை நடந்தது கடந்தவையாகும், முடிந்துவிட்டது. மேலும் நாங்கள், திருமணத்திற்கு சம்மதிக்கிறோம். ஆக எந்த கட்டுப்பாடுமில்லை. ஒருவர் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் சட்டவிரோதமான பாலியில் உறவு கூடாது. ஆகவே இந்த நான்கு கொள்கைகளும் பின்பற்றப்பட வேண்டும், மேலும் ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்து மகிழ்ச்சி அடையுங்கள். உள்ளேயும் வெளியேயும் மிகவும் அழகாக இருங்கள். நீங்கள் அழகான பெண்கள், எனவே... நீங்கள் அனைவரும் அழகானவர்கள். எனவே மனதினுள்ளும் அழகாக இருங்கள். கிருஷ்ணர் ஏற்றுக் கொள்வார்."
680815 - சொற்பொழிவு Initiation - மாண்ட்ரீல்