TA/680826b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மாண்ட்ரீல் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:01, 11 April 2022 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒரு பிராமணர் தொழில் புரிய‌ வேண்டுமென எதிர்பார்க்கப்படுவதில்லை. அது தான ப்ரதிக்ரஹ எனப்படும். ப்ரதிக்ரஹ என்றால் மற்றவர்களிடமிருந்து தானங்களை ஏற்றுக்கொள்வது. எனக்கு நீங்கள்-பணம், உடை, உணவு என பலவற்றை தானமளித்ததை போன்று- எனவே ஒரு சந்நியாசி, ஒரு பிராமணர் ஏற்றுக்கொள்ளலாம். ஏனையவர்களால் முடியாது. ஒரு கிரகஸ்தரால் முடியாது. கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஒரு பிரம்மச்சாரியால் முடியும், ஆனால் அவர் தனது ஆன்மீக குருவின் சார்பாக ஏற்றுக்கொள்ள முடியும், தனக்கென்று ஏற்றுக் கொள்ள முடியாது. இவையே விதிகள்."
680826 - உரையாடல் - மாண்ட்ரீல்