TA/680910b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:38, 15 April 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"துன்பம் அங்கிருக்கிறது, இங்கிருக்கிறது அல்லது இந்தியாவில் அல்லது நரகத்தில் அல்லது சொர்க்கத்தில் இருக்கிறது - இந்த பௌதிக உலகில் எங்கும் துன்பம் நிறைந்திருக்கிறது. ஆனால் மக்கள் முட்டாள்கலாக இருக்கிறார்கள் அதாவது வெறுமனே ஒரு அழகான மோட்டார் வாகனம் அல்லது ஒரு வானளாவிய கட்டிடம் பெற்றிருந்தால், அவன் நினைக்கிறான் " என் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டுவிட்டது." அவனுக்கு தெரியவில்லை அதாவது "இந்த வாழ்க்கை போலியானது. நான் நித்தியமானவன்." ஒருவேளை எனக்கு வசதியான சூழ்நிலை இருந்தால், அமெரிக்காவில் பிறந்திருந்தால். எத்தனை காலத்திற்கு நான் அமெரிக்காவில் இருக்க முடியும்? சுமார், ஐம்பது வருடம் அல்லது நூறு வருடம். அவ்வளவு தான்."
680910 - சொற்பொழிவு SB 06.01.07 - சான் பிரான்சிஸ்கோ