TA/680912 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சான் பிரான்சிஸ்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:29, 16 April 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே யாரேனும், ஒரு..., எனினும்... ஒரு நாய், அருவருப்பான நிலையில் இருப்பினும், அது மகிழ்ச்சியாக இருக்கிறது. அது நினைக்கிறது, "நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்." ஒரு பன்றி, எந்த மிருகமும்... நாம் மனிதர்கள்; நமக்கு வாழ்க்கையின் சிறந்த வசதிகள் அளிக்கப்பட்டுள்ளது. மிருகங்களுக்கு இயற்கையின் அத்தகைய வசதிகள் அளிக்கப்படவில்லை, இருப்பினும், அவை சந்தோஷமாக இருக்கின்றன. நாம் நிச்சயமாக என்று கூறினால், நேரடியாக, யாராவது அனுதாபம் காட்டுவார்கள், ஆனால் இதுதான் இயற்கையின் நீதி. ஆகையால் எத்தகைய அருவருப்பான நிலையில் இருந்தாலும், அது சந்தோஷமாக இருப்பதாக தான் ஒருவர் உணர்வார்."
680912 - சொற்பொழிவு SB 06.01.06-15 - சான் பிரான்சிஸ்கோ