TA/681217 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 06:43, 2 June 2022 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"இந்த கிருஷ்ண உணர்வு இயக்கத்தை பரப்ப பல..., பல கிளைகளை தொடங்குவதே எங்கள் திட்டம். மேலும் அது மிகவும் இலகுவானது. நம்முடன் வந்து வெறுமனே உச்சாடனம் செய்யுமாறு மக்களை அழைக்கிறோம். அவன் என்னவாக இருந்தாலும் பரவாயில்லை, அவனது மொழி என்ன, அவனது மதம் என்ன. இந்த விஷயங்களை நாம் கருத்திற் கொள்வதில்லை. மேலும் இந்த ஹரே கிருஷ்ணா, உச்சரிக்க மிகவும் இலகுவானது, எந்த மனிதனாலும் உச்சரிக்க முடியும். அந்த அனுபவம் நமக்கு உண்டு. உலகின் எந்தப் பாகத்திலும் சரி நாம் ஹரே கிருஷ்ண உச்சாடனம் செய்யும் போது அவர்களால் அதை மிக இலகுவாக நகல் செய்து உச்சாடனம் செய்ய முடியும். குழந்தையாக இருந்தாலும், அவர்களும் கூட. உச்சாடனம் செய்வதன் மூலம் அவன் படிப்படியாக கிருஷ்ண உணர்வை அடைகிறான். அவனது இதயம் தூய்மையடைந்து அவனால் கிருஷ்ணரின் விஞ்ஞானம் என்ன, கடவுளின் விஞ்ஞானம் என்ன என்பதை புரிந்து கொள்ள முடியும்."
681217 - Interview - லாஸ் ஏஞ்சல்ஸ்