TA/690122b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:09, 7 July 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உங்களுக்கு எங்கும் பிறப்பு இருக்கும், க்ருʼஷ்ண குரு நஹி மிலே பஜ ஹரி ஏஇ, ஆனால் உங்களுக்கு கிருஷ்ணரும் ஆன்மீக குருவும் கிடைக்கமாட்டார்கள். உடலுக்கான மகிழ்ச்சியை அடைய உங்களுக்கு வசதிகள் கிடைக்கும் - உண்பது, தூங்குவது, இனச்சேர்க்கை, மேலும் தற்காப்பு - எந்த வாழ்க்கையிலும், ஆனால் கிருஷ்ணரும் ஆன்மீக குருவும் இந்த வாழ்க்கையில் கிடைப்பார்கள், மனித வடிவில், க்ருʼஷ்ண குரு நாஹி மிலே. ஜனமே ஜனமே ஸபே பிதா மாதா பாய (ப்ரேம-விவர்த). மிகவும் எளிமையானது: எந்த பிறவியிலும் உங்களுக்கு ஒரு தாயும் தந்தையும் கிடைப்பார்கள், ஏனென்றால் தாயும் தந்தையும் இல்லாமல் பிறப்பிற்கு ஏது மார்க்கம்? ஜனமே ஜனமே ஸபே பிதா மாதா பாய. ஒவ்வொறு பிறப்பிலும் உங்களுக்கு தாயும் தந்தையும் கிடைப்பார்கள். ஆனால் க்ருʼஷ்ண குரு நஹி மிலே பஜ ஹரி ஏஇ: ஆனால் கிருஷ்ணரும் ஆன்மீக குருவும் அனைத்து பிறப்பிலும் கிடைக்கமாட்டார்கள் என்பதை நீங்கள் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். ஆகையினால், அந்த காரியம் சரியாக செயல்படுத்தப்பட வேண்டும்: கிருஷ்ணர் எங்கே? ஆன்மீக குரு எங்கே? அதுதான் வாழ்க்கையின் பூரணத்துவம்."
690122 - சொற்பொழிவு BG 05.01-02 - லாஸ் ஏஞ்சல்ஸ்