TA/690216 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 13:54, 16 July 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"தேஷாம் ஏவானுகம்பார்தம்
அஹம் அஜ்ஞான-ஜம்ʼ தம꞉
நாஷயாம்ய் ஆத்ம-பாவ-ஸ்தோ
ஜ்ஞான-தீபேன பாஸ்வதா

(ப.கீ 10.11)

'எனக்கு சேவை செய்வதில் எப்பொழுதும் ஈடுபட்டிருப்பவர்களுக்கு, ஒரு சிறந்த உதவி செய்வதற்கு', தேஷாம் ஏவானுகம்பார்தம், அஹம் அஜ்ஞான-ஜம்ʼ தம꞉ நாஷயாமி, 'அறிவின் ஒளியால் அறியாமை என்னும் பலவகையான இருளை நான் வெற்றி கொள்வேன்'. எனவே கிருஷ்ணர் உனக்குள்ளே இருக்கிறார். மேலும் நீங்கள் உண்மையான பக்தி செயல்முறையால் கிருஷ்ணரை தேடிக் கொண்டிருந்தால், பகவத் கீதையில் கூறியிருப்பது போல், நீங்கள் பதினெட்டாம் அத்தியாயத்தில் காணலாம், பக்த்யா மாம் அபிஜானாதி (ப.கீ. 18.55): "வெறுமனே இந்த பக்தி செயல்முறையால் ஒருவர் என்னை புரிந்துக் கொள்ளலாம்."

690216 - சொற்பொழிவு BG 06.13-15 - லாஸ் ஏஞ்சல்ஸ்