TA/690319 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹவாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 15:01, 27 July 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஒருவர் எவ்வித சந்தேகமின்றி, தெய்வத் தொண்டில் பணியமர்த்தப்படும் போது, நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும். மேலும் ஒருவர் கிருஷ்ண பக்தனாக ஆனவுடனே, அவன் கவிஞனாகவும் ஆகிறான. அது மற்றொரு தகுதி. வெறுமனே கிருஷ்ணருக்கு சேவை செய்வதால், ஒரு வைஷ்ணவ, ஒரு பக்தன், இருபத்தி ஆறு வகையான தகுதிகளை உருவாக்குகிறார்கள். அவற்றில் ஒரு தகுதி யாதெனில் அவன் கவிஞனாகிறான். எனவே, மைம அம்ஸ ஸர்வ ப்ரதத்னேன (ஷ்ரீதர ஸ்வாமீ வர்ணனை). எனவே நாம் வெறுமனே... நாம் வெறுமனே கிருஷ்ணர் எவ்வாறு சிறந்தவர், பகவான் எவ்வாறு சிறந்தவர், என்று விளக்க முயற்சி செய்ய வேண்டும், அது போதுமான சேவை."
690319 - சொற்பொழிவு SB 07.09.08-11 - ஹவாய்