TA/690423 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பஃபலோ இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 13:59, 8 August 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே தபோ திவ்யம்ʼ யேன ஷுத்த்யேத் ஸத்த்வம். உங்கள் இருப்பு தூய்மைப்படுத்தப்படும். மேலும் உங்கள் இருப்பு தூய்மைப்படுத்தப்பட்டதும்... விலங்கு வாழ்க்கைகும் மனித வாழ்க்கைகும் உள்ள வேறுபாடு யாதெனில், மனித வாழ்க்கை, இருப்பு, அதிக சுத்திகரிக்கப்பட்டது. அவனுக்கு விலங்கைவிட சிறந்த உணர்வு இருக்கிறது. அதேபோல், உங்கள் இருப்பை தூய்மைப்படுத்தினால், நீங்கள் படிப்படியாக ஆன்மீக இருப்பிற்கு உயர்த்தப்படுவீர்கள், அது முற்றிலும் தூய்மையான வாழ்க்கை."
690423 - சொற்பொழிவு - பஃபலோ