TA/690502 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாஸ்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 13:59, 14 August 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே கிருஷ்ணர் கூறுகிறார், "இந்த முட்டாள்தனமான ஏற்றுக்கொள்வதும் மற்றும் நிராகரிப்பதுமான செயல்களை விட்டுவிடுங்கள். நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும், பிறகு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்." ஸர்வ-தர்மான். ஸர்வ-தர்மான் என்றால் சில மத சம்மந்தமான வேலை புலன்நுகர்வுக்கானது மேலும் சில மத சம்மந்தமான வேலை இந்த பௌதிக உலகை நிராகரிப்பது. எனவே நாம் இவை இரண்டையும் விட்டுவிட வேண்டும், ஏற்றுக்கொள்வதும் மற்றும் நிராகரிப்பதும். நாம் கிருஷ்ணரின் வழியை, கிருஷ்ண உணர்வை ஏற்றுக் கொள்ள வேண்டும். "என்னிடம் சரணடையுங்கள்." பிறகு நாம் மகிழ்ச்சியாக இருப்போம்."
690502 - சொற்பொழிவு at International Student Association Cambridge - பாஸ்டன்