TA/690519 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கொலம்பஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 09:22, 26 August 2022 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"உங்களுக்கு 20 வயது என்று வைத்துக் கொள்வோம். இன்று 19 மே, பி.ப. 4 மணி இருந்தது. தற்போது இந்த நேரம், பி.ப. 4 மணி, 19 மே 1969 போய்விட்டது. மில்லியன் கணக்கான டாலர்களை கொடுப்பதற்கு தயாராக இருந்தாலும் என்றும் அதனை உங்களால் திரும்ப பெற முடியாது. புரிந்து கொள்ள முயலுங்கள். இதே போல உங்கள் வாழ்வின் ஒரு கணம்கூட புலனின்பத்திற்காக- உண்ணுதல், உறங்குதல், இனவிருத்தி செய்தல், தற்காத்துக் கொள்ளுதல் என ஒன்றுமில்லாததற்கு விணாக்கப்பட்டால்- உங்களுக்கு வாழ்வின் பெறுமதி தெரியவில்லை. மில்லியன் கணக்கான டாலர்களை கொடுத்தாலும் உங்கள் வாழ்வின் ஒரு கணத்தைக்கூட திரும்பிப் பெற முடியாது. உங்கள் வாழ்வு எத்தனை பெருமதியானது என்பதை புரிந்து கொள்ள முயலுங்கள். எனவே நமது கிருஷ்ண உணர்வு இயக்கம் மக்களுக்கு தமது வாழ்வு எத்தனை பெருமதியானது என்பதையும் அதனை அவ்வாறே உபயோகப்படுத்தவும் தெரியப்படுத்துவதற்காக உள்ளது." ‌
690519 - சொற்பொழிவு - கொலம்பஸ்