TA/690616b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் நியூ விருந்தாவன் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 15:17, 8 September 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் பௌதிக இயற்கையின் பிடியில் இருக்கின்றோம். அந்த... கர்மணா தைவ-நேத்ரேண (ஸ்ரீ.பா. 3.31.1). நீங்கள் குறிப்பிட்ட பௌதிக தரத்தின் தூண்டுதலால் வேலை செய்கிறீர்கள், மேலும் உங்கள் அடுத்த பிறவிக்கு தயார் செய்துக் கொண்டிருக்கிறீர்கள். 'சரி, நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என்று நீங்கள் சொல்ல முடியாது. நான்... நான் அமெரிக்காவில் பிறந்தேன். என் நாடு ஒரு பெரிய நாடு, மேலும் நாங்கள் மிகவும் பணக்காரர்கள். ஆகவே நான் அடுத்த பிறவியிலும், நான் அமெரிக்காவிற்கு வருவேன். நான் என் பிறவியை இங்கேயே எடுப்பேன் மேலும் இவ்வாறு அனுபவிப்பேன்.' ஓ, அது உங்கள் கையில் இல்லை. அதை நீங்கள் கூற முடியாது. அதுதான் தைவ-நேத்ரேண. தைவ. தைவ என்றால் அது இயற்கை ஆற்றலின் சக்தியில் இருக்கிறது. தைவ அதே விஷயம்: தைவீ ஹ்ய் ஏஷா குணமயீ மம மாயா (ப.கீ.7.14). நீங்கள் சொல்லமுடியாது. தைவ-நேத்ரேண. உங்கள் வாழ்க்கைக்கு தயார் செய்துக் கொண்டிருக்கிறீகள். உயர் அதிகாரிகள் உங்களுக்கு வாய்ப்பு அளிப்பார்கள். நீங்கள் தானே நன்றாக தயார் செய்தால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்; உங்களுக்கு உயர்ந்த கிரகத்தில் பிறப்பு கிடைக்கும். அல்லது நீங்கள் தானே தயார்... தானே நன்றாக, பிறகு நீங்கள் கிருஷ்ணரிடம் கூட போவீர்கள். இப்போது இது உங்கள் விருப்பம்."
690616 - சொற்பொழிவு SB 01.05.13 - New Vrindaban, USA