TA/690914 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 08:28, 22 September 2022 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நிச்சயமாக, கிருஷ்ணரிடமோ அவரது பிரதிநிதியிடமோ வரும் எவரும் தனது எல்லா கடந்த கால பாவச் செயல்களின் விளைவுகளையும் முடித்துவிட்டார் என்று அர்த்தமல்ல. அது சாத்தியமில்லை. ஒவ்வொருவரும் தனது கடந்த கால பாவத்தின் பலன்களில் நிரம்பியுள்ளனர்... இந்த பௌதிக உலகில், நீங்கள் எதை செய்தாலும், அது ஏறத்தாழ எல்லாமே பாவச் செயல்களே. எனவே, நமது வாழ்வு எப்போதும் பாவச் செயல்களால் நிரம்பியுள்ளது. கிருஷ்ணரை அவரது ஊடகவிடும் ஊடகத்தின் மூலம் சரணடையும் போது உங்களது பாவச் செயல்கள் உடனே நின்று விடும் என்று அர்த்தமல்ல, ஆனால் பரமனிடம் சரணடைந்ததால், உங்கள் பாவச் செயல்களை அவர் உறிஞ்சிக் கொள்கிறார். உங்களை விடுவித்து விடுகிறார். ஆனால் "நான் இனிமேல் செய்ய மாட்டேன்" என்று நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்."
690914 - - Lecture SB 05.05.02- London