TA/690926b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:29, 26 September 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே அவர்கள்..., நம்முடைய விஞ்ஞானிகள் என்று அழைக்கப்படுபவர்கள் முட்டாள்கள். அவர்கள் கூறுகிறார்கள், "இல்லை, சந்திர கிரகத்தில் அல்லது சூரிய கிரகத்தில் எந்த ஜீவாத்மாக்களும் வாழ முடியாது." அவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள். ஆனால் நம் வேத இலக்கியம் அவ்வாறு கூறவில்லை. ஜீவாத்மாக்கள்... அது சொல்லப்படுகிறது, ஸர்வ-க꞉. அவர்கள் எங்கு வேண்டுமென்றாலும் செல்லலாம், எங்கு வேண்டுமென்றாலும் வாழலாம். ஸர்வ என்றால் அனைவரும்; க꞉ என்றால் போகிறது. நீங்கள் போகலாம். எவ்வாறு என்றால் இங்கு லண்டன் நகரத்தில், நீங்கள் இங்கு உட்கார்ந்துக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் வேறு எந்த பகுதிக்கும் போகலாம், அதேபோல், பிரபஞ்சத்தின் வேறு எந்த பகுதிக்கும் போகலாம் அல்லது பகவானின் படைப்புகளின் மற்ற பகுதிக்கும் போகலாம். அங்கு பௌதிக உலகம், ஆன்மீக உலகம் இருக்கிறது. நீங்கள் எல்லா இடங்களுக்கும் போகலாம். ஆனால் நீங்கள் அங்கு செல்ல திறன் கொண்டிருக்க வேண்டும்."
690926 - சொற்பொழிவு - இலண்டன்