TA/691001 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டிட்டேன்ஹர்ஸ்ட் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 13:59, 27 September 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"தீட்ஷை எடுப்பது என்றால் விஷ்ணுவுடனான உங்கள் நித்தியமான உறவை புதுப்பிப்பதாகும் மேலும் இந்த பௌதிக பிடியிலிருந்து உங்களை விடுபட்டு கொண்டு மீண்டும் இறைவனை சென்று அடைதல், வீடுபேறு அடைந்து மேலும் அங்கு பேரின்பமும் அறிவும் நிறைந்த நித்தியமான வாழ்க்கையை அனுபவிப்பது. இதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம். கிருஷ்ண பக்தி இயக்கம் என்றால் எப்பொழுதும் தன்னை விஷ்ணு உணர்வில் அல்லது கிருஷ்ண உணர்வில் நிலைத்திருக்க செய்வது. பிறகு இறக்கும் நேரத்தில் அவர் கிருஷ்ண உணர்வுடன் இருந்தால், அவர் உடனடியாக விஷ்ணு-லோகத்திற்கு அல்லது கிருஷ்ண-லோகத்திற்கு மாற்றப்படுவார் மேலும் இந்த மனித வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும்."
691001 - சொற்பொழிவு Initiation and Wedding - டிட்டேன்ஹர்ஸ்ட்