TA/691201b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் இலண்டன் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 12:04, 2 October 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆஷ்லிஷ்ய வா :பாத-ரதாம்ʼ பிநஷ்டு மாம்
அதர்ஷனான் மர்ம-ஹதாம்ʼ கரோது வா
(சி.சி. அந்த்ய 20.47)

எனவே அது சிறந்த விஞ்ஞானம், மேலும் நீங்கள் நிறைவான அறிவைப் பெறலாம். அங்கே நிறைந்த புத்தகங்களும் மேலும் நபர்களும் இருக்கிறார்கள்; நீங்கள் அதை பயன்படுத்திக் கொள்ளலாம். எதிர்பாராதவிதமாக, இந்த யுகத்தில் அவர்கள் தன்னையறியும் விஞ்ஞானத்தில் அலட்சியமாக இருக்கிறார்கள். அது தற்கொலை கொள்கை, ஏனென்றால் இந்த மனித உடல் கடந்ததும், பிறகு நீங்கள் மறுபடியும் பௌதிக இயற்கைச் சட்டத்தின் பிடியின் கீழ் இருப்பீர்கள். நீங்கள் எங்கே போவீர்கள், எத்தகைய உடலை பெறப் போகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியாது. உங்களால் கண்டறிய முடியாது; அது எதன் கீழ்... எவ்வாறு என்றால் நீங்கள் இவ்வாறு வந்தவுடன்..., நீங்கள் சில குற்றச் செயல் புரிந்தால், உடனடியாக காவலர்களால் கைதி செய்யப்படுகிறீர்கள், பிறகு உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்று உங்களுக்கு தெரியாது. அது உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. எனவே நீங்கள் உணர்வுடன் இருக்கும் வரை, குற்றச்செயல்களை செய்து, மேலும் காவலர்களால் கைதிசெய்யப்படாதீர்கள். அதுதான் எங்கள் உணர்வு, தெளிவான உணர்வு."

691201 - சொற்பொழிவு - இலண்டன்