TA/700426 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:14, 18 October 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"முக-பாஹூரு-பாத-ஜா꞉. நமக்கு இந்த உடலில் பிரிவுகள் இருப்பது போல்—இந்த வாய், கை, வயிறு மேலும் கால்—அதேபோல், கிருஷ்ணரின் பிரம்மாண்டமான உடல், விராட்-புருஷ, இந்த ப்ராஹ்மணஸ் அவருடைய வாய், க்ஷத்ரியஸ் அவருடைய கை, வைஷ்யஸ் அவருடைய வயிறு மேலும் ஷூத்ரஸ் அவருடைய கால்கள். அல்லது ப்ரஹ்மசாரீ, க்ருʼஹஸ்த, வானப்ரஸ்த, ஸந்ந்யாஸ. எனவே அவர்களுக்கு முழுமையான உடலின் வெவ்வேறு பாகங்களில் வெவ்வேறு நிலை இருக்கிறது. எனவே நீங்கள் உங்கள் நிலையை வைத்துக் கொண்டு அதற்கேற்ப செயல் புரிந்து, வாய்ப்பை ஏற்றுக் கொண்டால், பிறகு நீங்கள் முழுமையடைவீர்கள்."
700426 - சொற்பொழிவு ISO Invocation Excerpt - லாஸ் ஏஞ்சல்ஸ்