TA/700508 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 13:59, 14 November 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"சைதன்ய மஹாபிரபுவின் இந்த தத்துவம், அதாவது ஜீவேர ஸ்வரூப ஹய நித்ய க்ருʼஷ்ண தாஸ (சி.சி. மத்ய 20.108-109). ஒரு ஜீவாத்மா அவன் ஒப்புக்கொண்டாலும் அல்லது ஒப்புக்கொள்ளாவிட்டாலும் அவன் கிருஷ்ணரின் நித்தியமான சேவகன். அது முக்கியமல்ல. அவன் ஒரு சேவகன் தான். எவ்வாறு என்றால் எந்த குடிமகனும் சட்டத்தை கடைபிடிப்பவர் அல்லது மாநிலத்திற்கு அடிபணிந்தவராக இருப்பார். அவன் சொல்லலாம் அதாவது "எனக்கு மாநிலத்தைப் பற்றி அக்கறை இல்லை," காவலர்களால், இராணுவத்தினரால், அவன் அதை ஏற்றுக் கொள்ள கட்டாயப்படுத்தப்படுவான். எனவே ஒருவர் கிருஷ்ணரை எஜமானராக ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுவான், மேலும் மற்றொன்று தானாக முன்வந்து சேவை செய்வது. அதுதான் வித்தியாசம். ஆனால் கிருஷ்ணருக்கு செய்யும் சேவையிலிருந்து எவரும் சுதந்திரமாக இல்லை. அது சாத்தியமல்ல."
700508 - சொற்பொழிவு ISO 06 - லாஸ் ஏஞ்சல்ஸ்