TA/700512b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 13:59, 16 November 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணர் கூறுகிறார், யத் கத்வா ந நிவர்தந்தே தத் தாம பரமம்ʼ மம (ப.கீ. 15.6). மாம் உபேத்ய கௌந்தேய து꞉காலயம் அஷாஷ்வதம், நாப்னுவந்தி மஹாத்மான꞉ (ப.கீ. 8.15): 'யாராவது, ஏதோ ஒரு வழியில், கிருஷ்ண உணர்வு உருவாக்கத்தால், அவன் என்னிடம் வந்தால், அவன் மீண்டும் சென்று பௌதிக உடலை ஏற்றுக் கொள்ள வேண்டியதில்லை.' அவனுக்கு கிருஷ்ணரைப் போன்ற அதே மாதிரியான உடல் கிடைக்கும், ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹ꞉ (பிச. 5.1)."
700512 - சொற்பொழிவு ISO 08 - லாஸ் ஏஞ்சல்ஸ்