TA/700512c சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:21, 16 November 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நாம் மிகவும் தீவிரமாக இந்த கிருஷ்ண உணர்வை செயல்படுத்த வேண்டும்— விலகிச் செல்லாமல், மிகவும் தீவிரமாக. அதாவது இது ஒரு காலப்பாங்கு அல்லது எதோ திணிக்கப்பட்டது என்று, நாம் அலட்சியமாக இருக்ககூடாது. அதுதான் மிகவும் முக்கியமான செயல்பாடு. மனித வாழ்க்கை வெறுமனே கிருஷ்ண உணர்வை உருவாக்குவதற்கானது. அவனுக்கு வேறு வேலை இல்லை. ஆனால் எதிர்பாராதவிதமாக, நாம் பல நிகழ்ச்சிகளை உருவாக்கி, அதனால் கிருஷ்ண உணர்வை மறந்துவிட்டோம். அதை தான் மாயா என்று அழைக்கிறோம்."
700512 - சொற்பொழிவு ISO 08 - லாஸ் ஏஞ்சல்ஸ்