TA/700513 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:30, 16 November 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் ஆசையற்றவர்களாக இருக்க முடியாது. நாம் அமைதியாக இருக்க முடியாது. ஆனால் நம் ஆசைகள், நம் செயல்கள், தூய்மைபடுத்தப்பட வேண்டும். அதுதான் உண்மையான அறிவு. அதுதான் உண்மையான அறிவு. நாம் கிருஷ்ணருக்கு சேவை செய்ய மட்டுமே ஆசைப்பட வேண்டும். அதுதான் ஆசையை தூய்மைபடுத்துவதாகும்."
700513 - சொற்பொழிவு ISO 09 - லாஸ் ஏஞ்சல்ஸ்