TA/700702b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:09, 29 December 2022 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் கிருஷ்ண உணர்வில் உறுதியாக இணைந்திருந்தால், அதில் இரகசியம் இல்லை, இரட்டைத்தன்மை இல்லை, இராஜதந்திரம் இல்லை. ஒரே பேச்சு, கிருஷ்ணா: ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே/ ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா,... அது உங்களை திருப்திப்படுத்தும். யயாத்மா ஸுப்ரஸீததி. உங்களுக்கு உண்மையில் சந்தோஷம் வேண்டுமென்றால், நீங்கள் இந்த கிருஷ்ண உணர்வு தலைப்புடன் இணைந்திருங்கள். வேறு எதையும் உள்ளே கொண்டுவராதீர்கள். பிறகு அது இவ்வாறாகிவிடும் க்ருʼஹேஷு க்ருʼஹ-மேதினாம், அபஷ்யதாம் ஆத்ம-தத்த்வம் (ஸ்ரீ.பா.2.1.2). எனவே நான் குறிப்பாக இன்று பெரிய பணியின் காரணமாக வெளியே செல்லும், என்னுடைய ஸந்யாஸீ சீடர்களிம் பேசிக் கொண்டிருகிறேன். தயவுசெய்து இந்த கொள்கையில் உறுதியாக இருங்கள்—ஒன்று—கிருஷ்ணர். உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், மேலும் நீங்கள் யாருடன் பேசப்போகிறீர்களோ, அவர்கள் பயனடைவார்கள், இந்த உலகமும் பயனடையும். எனவே உங்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு உள்ளது. க்ருʼஹமேதீயின் பேச்சில் கவனத்தை திருப்பாதீர்கள் மேலும் அதை உடைத்துவிடாதீர்கள். அதுதன் என்னுடைய வேண்டுகொள்."
700702 - சொற்பொழிவு SB 02.01.01-4 - Partial Recording - லாஸ் ஏஞ்சல்ஸ்