TA/710103 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் சூரத் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 06:21, 26 March 2020 by MaliniKaruna (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"விஷ்னுவை வணங்க நான்கு வகையான மனிதர்கள் செல்கிறார்கள்: ஆர்தா, துன்பப்படுபவர்கள்; அர்தார்தீ, பணம் அல்லது பொருள் நன்மை தேவைப்படுபவர்கள்; ஜிக்னாஸு, விசாரத்தில் இருப்பவர்கள்; மற்றும் ஞானி. இதுவே நான்கு வகை. இவற்றில், ஞானி மற்றும் ஜிக்னாசு, துன்பம் மற்றும் பணத்தின் தேவையையுடைய ஆர்தா மற்றும் ஆர்தார்தீயை விட சிறந்தவர்கள். ஞானி மற்றும் ஜிக்னாசு கூட, தூய பக்தி சேவையில் இல்லை, ஏனென்றால் தூய பக்தி சேவை ஜக்னாசுவிற்கும் அப்பாற்பட்டது. ஜ்ஞான-கர்மாத்யனாவ்ருதம் ( CC Madhya 19.167). கோபிகளைப் போலவே, அவர்கள் கிருஷ்ணரை பகவானாக இருந்தாலும், ஞானத்தால் கிருஷ்ணரை புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை. இல்லை. அவர்கள் தானாகவே வளர்த்துக் கொண்டனர்-தானாக அல்ல; அவர்களின் முந்தைய நல்ல செயல்களால்- கிருஷ்ணர் மீதான ஆழ்ந்த அன்பினால். அவர் ஒருபோதும் கடவுள் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை. உத்தவர் அவர்களுக்கு முன் ஜ்னானத்தைப் பற்றி பிரசங்கிக்க முயன்றபோது அவர்கள் அதை கவனத்துடன் கேட்கவில்லை. அவர்கள் வெறுமனே கிருஷ்ண சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார்கள். இதுவே முழுமையான கிருஷ்ண பக்தி. "
710103 - சொற்பொழிவு SB 06.01.56-62 - சூரத்