TA/710406 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:38, 15 February 2023 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் செயல்படுத்தலாம்... நீங்கள் பின்பற்றும் ஒரு குறிப்பிட்ட வகையான மத அமைப்பு உங்களுக்கு இருக்கலாம். அது முக்கியமல்ல. ஆனால் நீங்கள் பின்பற்றும் அந்த மத அமைப்பு, முழு முதற் கடவுளை புரிந்துக் கொள்ளும் மையத்திற்கு, உங்களால் செல்ல முடியவில்லை என்றால், அல்லது உங்களுக்கு முழு முதற் கடவுளை புரிந்துக் கொள்ளும் விஷயங்களில் ஆர்வம் இல்லையென்றால், பிறகு நீங்கள் செய்யும் அனைத்து மத சடங்குகளும் வெறுமனே நேர விரயம் என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்."
710406 - சொற்பொழிவு Pandal - மும்பாய்