TA/710514 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் சிட்னி இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:30, 1 March 2023 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது மனித சமூகத்திற்கு அவர்களுடைய வாழ்க்கையின் பிரச்சனைகளை தீர்க்க வாய்ப்பு அளிப்பதற்கானது. நாகரீகத்தின் தற்போதைய சூழலில் அவர்கள் உடல் சுகத்தில் ஆர்வம் கொண்டுள்ளனர். நீங்கள் செய்துக் கொண்டிருக்கும் விஞ்ஞான முன்னேற்றம், உங்கள் உடலுக்கு அதிகமான சுகத்தை கொடுப்பதற்கு தான். எதிர்பாராதவிதமாக, நாம் யாரும் இந்த உடல் அல்ல. நாம் ஆன்மீக ஆத்மா."
710514 - Interview - சிட்னி