TA/710626b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாரிஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:28, 8 March 2023 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே இந்த உச்சாடனம் செயல்முறை சிறப்புப் பெயர்கள் பெறுவதிலிருந்து விடுதலை பெற்று, தூய்மைப்படுத்தும் முறையாகும். எவ்வாறு என்றால் இந்த சிறுவர்கள் அனைவரையும் போல், சிலர் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கிறார்கள், சிலர் இங்கிலாந்திலிருந்து, சிலர் இந்தியாவிலிருந்து, சிலர் பிரான்ஸ் அல்லது ஜெர்மனியிலிருந்து, ஆனால் அவர்கள் தாங்கள், ஜெர்மன் அல்லது அமெரிக்கன் அல்லது இந்தியன் அல்லது வேறு ஏதோ என்பதை மறந்துவிட்டார்கள். அவர்கள் எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பது, "நான் கிருஷ்ணருக்கு சொந்தமானவன்." இதுதான் சிறப்புப் பெயர்களிலிருந்து விடுதலை அளிக்கும்."
710626c - Press Conference - பாரிஸ்