TA/710701 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 09:48, 15 March 2023 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பகவானின் சேவைக்கு கலப்படமின்றி சரணடைந்ததால், புருஷோத்தமரான முழுமுதற் கடவுளால் விசேஷமாக அனுகிரகிக்கப்பட்டவர்கள் யாராயினும், கடக்க முடியாத மாயையின் கடலை தாண்ட முடிவதுடன், பகவானையும் புரிந்து கொள்ள முடியும். ஆனால் இறுதியில் நாய்களாலும் நரிகளாலும் உண்ணப்படவிருக்கும் உடலின் மீது பற்றுடையவர்களால் அது முடியாது."
710701 - உரையாடல் on SB 2.7.42 - லாஸ் ஏஞ்சல்ஸ்