TA/720308 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் கல்கத்தா இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 10:38, 28 June 2023 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துள...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
“பக்தி யோகம்—கிருஷ்ணருடனான நேரடி தொடர்பு—எல்லோருக்கும் திறந்துள்ளதன்று, எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமன்று. பகவத்கீதையில் யேஷாம் அந்த-கதம் பாபம்: எல்லா பாவச் செயல்களில் இருந்தும், பாபம், முழுமையாக விடுபட்டுள்ளவன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பாவச் செயல்களில் ஈடுபட்டுள்ளவன் யாராயினும், அவனால் கிருஷ்ணரை அல்லது கடவுளை புரிந்து கொள்ள முடியாது. அது சாத்தியமில்லை. மேலும் இவைதான் பாவச் செயல்களின் நான்கு கொள்கைகள்: தவறான பாலுறவு, போதைவஸ்து பாவனை, மாமிசம் புசித்தல், சூதாடுதல்.”
720308 - சொற்பொழிவு BG 09.02 - கல்கத்தா