TA/720502 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டோக்கியோ இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 05:39, 10 July 2023 by Thusyanthan (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
“உண்பதையும் உறங்குவதையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம். புத்தகங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள்! அப்பொழுது உங்கள் வாழ்வு வெற்றிகரமானதாக அமையும். எனது கடமையாக, வார்த்தைக்கு வார்த்தை, இரவு பகலாக உங்களை நம்ப வைக்க முயன்று, ஏகப்பட்ட பெருமதியான விஷயங்களை கொடுத்துள்ளேன். இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், பிறகு உங்களுக்காக என்னால் என்ன செய்ய முடியும்?”
720502 - சொற்பொழிவு SB 02.09.06-14 - டோக்கியோ