TA/730907b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஸ்டாக்ஹோம் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:39, 5 October 2023 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1973 Category:TA/அமிர்தத் துளிகள் - ஸ்டாக்ஹோம் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"அதுதான் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் வரையறை: ஸர்வோபாதி-விநிர்முக்தம்ʼ தத்-பரத்வேன நிர்மலம், ஹ்ருʼஷீகேண (CC Madhya 19.170), ஆனுகூல்யேன க்ருʼஷ்ணானுஷீலனம்ʼ பக்திர் உத்தமா (CC Madhya 19.167). பக்தி, பக்தி தொண்டு, முதல்-தரமான பக்தி தொண்டு, ஒருவர் பதவிப் பெயர்களில் இருந்து விடுவிக்கப்பட்டால் அவர்கள் அதை அடைய முடியும். ஒருவர் பதவிப் பெயர்களை விரும்பி, அதாவது "நான் அமெரிக்கன்," "நான் இந்தியன்," "நான் ஆங்கிலேயன்," "நான் ஜர்மன்," "நான் கருப்பு," "நான் சிவப்பு," மேலும் ... இல்லை. நீங்கள் நீங்களாக உணர வேண்டும். உணராமல்; நடைமுறையில் பயிற்சி செய்துக் கொண்டு அதாவது "நான் ஆன்மீக ஆன்மா நான் நித்தியமான, பகவானின் அங்க உறுப்பாவேன்." நீங்கள் இந்த நிலைக்கு வந்தால், இது ஸர்வோபாதி-விநிர்முக்தம், என்று அழைக்கப்படுகிறது, அனைத்து பதவிப் பெயர்களில் இருந்து விடுவிக்கப்பட்டவன்."
730907 - சொற்பொழிவு BG 18.41 to Uppsala University Student Assembly - ஸ்டாக்ஹோம்