TA/730908 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஸ்டாக்ஹோம் இல் வழங்கிய அமிர்தத் துளி: Difference between revisions

(Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1973 Category:TA/அமிர்தத் துளிகள் - ஸ்டாக்ஹோம் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nec...")
 
No edit summary
 
Line 2: Line 2:
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - 1973]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - 1973]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - ஸ்டாக்ஹோம்]]
[[Category:TA/அமிர்தத்  துளிகள் - ஸ்டாக்ஹோம்]]
{{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத்  துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/730908BG-STOCKHOLM_ND_01.mp3</mp3player>|"எனவே கிருஷ்ணன் கூறுகிறார்: என் மீதான உங்கள் பற்றை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். இதை பயிற்சி செய்யுங்கள் கஷ்டம் இல்லை. இந்த பெளதிக உலகில் இங்கே ஏதாவது ஒன்றின்மீது பற்றுகொள்கிறோம். யாரோ ஒருவர் வியாபாரம் செய்ய, யாரோ ஒருவர் பெண்ணுடன், யாரோ ஒருவர் ஆணுடன், யாரோ ஒருவர் செல்வத்துடன், யாரோ ஒருவர் கலையுடன், யாரோ ஒருவர்... இப்படி பல விஷயங்கள்.  பலவிதமான பற்றுதல் தொடர்பான விஷயங்கள் உள்ளது. எனவே பற்றுகொள்வது என்பது நம்மிடம் உள்ளது.  அதை நாம் மறுக்க முடியாது. எல்லோரும். ஏதோ ஒன்றிற்காக நாம் பற்றுக்கொள்கிறோம். அந்தப் பற்றை கிருஷ்ணாவின் மீது  மாற்ற வேண்டும். அதுவே கிருஷ்ண உணர்வு."|Vanisource:730908 - Lecture BG 07.01 at Uppsala University - Stockholm|730908 - சொற்பொழிவு BG 07.01 உப்சலா பல்கலைகழகத்தில் - ஸ்டாக்ஹோம்}}
{{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத்  துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/730908BG-STOCKHOLM_ND_01.mp3</mp3player>|"எனவே கிருஷ்ணன் கூறுகிறார்: என் மீதான உங்கள் பற்றை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். இதை பயிற்சி செய்யுங்கள் கஷ்டம் இல்லை. இந்த பெளதிக உலகில் இங்கே ஏதாவது ஒன்றின்மீது பற்றுகொள்கிறோம். யாரோ ஒருவர் வியாபாரம் செய்ய, யாரோ ஒருவர் பெண்ணுடன், யாரோ ஒருவர் ஆணுடன், யாரோ ஒருவர் செல்வத்துடன், யாரோ ஒருவர் கலையுடன், யாரோ ஒருவர்... இப்படி பல விஷயங்கள்.  பலவிதமான பற்றுதல் தொடர்பான விஷயங்கள் உள்ளது. எனவே பற்றுகொள்வது என்பது நம்மிடம் உள்ளது.  அதை நாம் மறுக்க முடியாது. எல்லோரும். ஏதோ ஒன்றிற்காக நாம் பற்றுக்கொள்கிறோம். அந்தப் பற்றை கிருஷ்ணாவின் மீது  மாற்ற வேண்டும். அதுவே கிருஷ்ண உணர்வு எனப்படும்."|Vanisource:730908 - Lecture BG 07.01 at Uppsala University - Stockholm|730908 - சொற்பொழிவு BG 07.01 உப்சலா பல்கலைகழகத்தில் - ஸ்டாக்ஹோம்}}

Latest revision as of 10:12, 7 October 2023

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே கிருஷ்ணன் கூறுகிறார்: என் மீதான உங்கள் பற்றை அதிகரிக்க முயற்சி செய்யுங்கள். இதை பயிற்சி செய்யுங்கள் கஷ்டம் இல்லை. இந்த பெளதிக உலகில் இங்கே ஏதாவது ஒன்றின்மீது பற்றுகொள்கிறோம். யாரோ ஒருவர் வியாபாரம் செய்ய, யாரோ ஒருவர் பெண்ணுடன், யாரோ ஒருவர் ஆணுடன், யாரோ ஒருவர் செல்வத்துடன், யாரோ ஒருவர் கலையுடன், யாரோ ஒருவர்... இப்படி பல விஷயங்கள். பலவிதமான பற்றுதல் தொடர்பான விஷயங்கள் உள்ளது. எனவே பற்றுகொள்வது என்பது நம்மிடம் உள்ளது. அதை நாம் மறுக்க முடியாது. எல்லோரும். ஏதோ ஒன்றிற்காக நாம் பற்றுக்கொள்கிறோம். அந்தப் பற்றை கிருஷ்ணாவின் மீது மாற்ற வேண்டும். அதுவே கிருஷ்ண உணர்வு எனப்படும்."
730908 - சொற்பொழிவு BG 07.01 உப்சலா பல்கலைகழகத்தில் - ஸ்டாக்ஹோம்