TA/731013 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 13:57, 26 October 2023 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1973 Category:TA/அமிர்தத் துளிகள் - மும்பாய் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Dr...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் அதைச் சொல்ல முடியாது, "எனக்கு இம்மாதிரியான உடல் வேண்டும்." என்று. பகவான் உங்கள் தேவைக்கு பொருள் அனுப்புபவர் அல்ல. உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் அதை கேட்டாலும் கேட்காவிட்டாலும், உங்கள் கர்மாவிற்கு ஏற்ப, மேலாளரின் ஏற்பாட்டின், உங்களுக்கு அடுத்த உடல் கிடைக்கு, கர்மணா தைவ... இந்த பிறவியில் நீங்கள் பகவானைப் போல் வேலை செய்தால், அடுத்தப் பிறவியில் நீங்கள் பகவானின் உடலை பெறுவீர்கள். மேலும் இந்த பிறவியில் நீங்கள் நாயைப் போல் வேலை செய்தால், பிறகு அடுத்தப் பிறவியில் நீங்கள் நாயின் உடலை பெறுவீர்கள். அது உங்கள் கைகளில் இல்லை. ப்ரக்ருʼதே꞉ க்ரியமாணானி குணை꞉ கர்மாணி ஸர்வஶ꞉ (BG 3.27). குணை꞉, உங்கள் தகுதிக்கு ஏற்ப, நீங்கள் வேலை செய்வதால், மேலும் ப்ரக்ருʼதி, இயற்கை, அதற்கேற்ற உடலை உங்களுக்கு கொடுக்கும்."
731013 - சொற்பொழிவு BG 13.19 - மும்பாய்