TA/731031 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் விருந்தாவனம் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 08:46, 12 November 2023 by Sudama das NZ (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1973 Category:TA/அமிர்தத் துளிகள் - விருந்தாவனம் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vaniped...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எல்லோரும் சில தற்காலிக சிக்கல்களுக்கு தீர்வு ஒன்றை உருவாக்க முயற்சிக்கிறார்கள் -அரசியல், சமூக, பொருளாதார ரீதியாக, ஆனால் உண்மையான தீர்வு, பகவத் கீதையில் குறிபிட்டுள்ளபடி ஜென்ம மிருத்யு, ஜரா-வியாதி, துஹக்த்-தோசனுதர்சனம் (BG 13.9). ஜென்மம் பிறப்பு, ம்ருத்யு மரணம், மற்றும் ஜரா முதுமை, மற்றும் வியாதி, நோய் - இந்த இழுபறியில் இருந்து விடுபட, துக்க-தோசனுதர்சனம். இதுதான் நமது உண்மையான பரிபாதகரமான் கட்டுண்ட வாழ்க்கை நிலை”
731031 - சொற்பொழிவு BG 07.03 - விருந்தாவனம்