TA/731101b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் டெல்லி இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 09:38, 23 November 2023 by Sudama das NZ (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1973 Category:TA/அமிர்தத் துளிகள் - டெல்லி {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/73...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"துயரம் இருக்கிறது. நீங்கள் சந்திர கிரகத்திற்குச் சென்றாலும்.. .! இது பாகவதம். நீங்கள் சந்திர கிரகத்திற்கு செல்லும் முன், இதோ ஒரு தகவல் "அயோக்கியனே எங்கே சென்றாலும் இவை பின்தொடரும், ஜன்ம - ம்ருத்யு - ஜரா - வியாதி (BG 13.9), மற்றும் அசௌகரியங்களை நீங்கள் அனுபவிக்க வேண்டும் எனவே ஒருவர் [.. . ]. புத்திசாலியான ஒருவர், "நான் எங்கே உண்மையான மகிழ்ச்சியைக் காண்பேன்? அதுதான் கிருஷ்ணா. எனவே ஒருவர் மிக, மிக புத்திசாலியாக இருக்க வேண்டும்.
731101 - உரையாடல் A - டெல்லி