TA/731107 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் டெல்லி இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 05:16, 11 November 2023 by Thusyanthan (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1973 Category:TA/அமிர்தத் துளிகள் - டெல்லி {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/73...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
“நானும் இறப்பேன் போய்விடுவேன், எனது மகனும் இறப்பான் போய்விடுவான்.” எனவே, எதனால் நாம் இந்த இறந்து போகும் போய்விடும் விஷயங்களில் தங்கி இருக்கிறோம்? யாரும் வாழப்போவதில்லை. யாரும் வாழப்போவதில்லை. நமது நாட்டிலோ அல்லது எந்த நாட்டிலோ உள்ள பெரும் பெரும் தலைவர்களை எடுத்து பாருங்கள். அவர்கள் தேசியவாதத்தில் மூழ்கியுள்ளனர், அவர்களால் பிரதமர் பதவியையோ ஜனாதிபதி பதவியையோ தலைமைத்துவத்தையோ விட்டுவிட முடியவில்லை.”
731107 - சொற்பொழிவு SB 02.01.04 - டெல்லி