TA/731206 காலை உலா - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 14:42, 7 December 2023 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1973 Category:TA/அமிர்தத் துளிகள் - லாஸ் ஏஞ்சல்ஸ் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipe...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
ஹ்ருʼதயானந்தா: அவர்கள் கூறுகிறார்கள் அதாவது பகவான் நம்மை படைத்திருக்கிறார் ஏனென்றால் நாம்....

பிரபுபாதர்: ஏன் "அவர் படைத்திருப்பார்"? அவர் ஏற்கனவே சரியாக படைத்துவிட்டார். ஏனென்றால் நீ சரியாக இருக்கிறாய், ஆகையால் உனக்கு தவறாக பயன்படுத்தக் கூடிய சுதந்திரம் கிடைத்திருக்கிறது. நீ ஒரு உயிர் இல்லாத கல் அல்ல. அதுதான் சரியானது. யே யதா மாம்ʼ ப்ரபத்யந்தே (BG 4.11). நீங்கள் எங்கு வேண்டும் என்றாலும் செல்லலாம், ஸர்வ-க. நீங்கள் வைகுண்டத்திற்குச் செல்லலாம். யாந்தி தேவ-வ்ரதா தேவான் (BG 9.25). நீங்கள் உயர்ந்த கிரகத்திற்குச் செல்லலாம். நீங்கள் நரகத்திற்குச் செல்லலாம். நீங்கள் நரகத்திற்குச் செல்லும் பொழுது, அது உங்கள் தேர்வு ஆகும். பகவான் உங்களுக்கு அனைத்து முழுமையையும் அளித்திருக்கிறார். பூர்ணம் இதம்ʼ பூர்ணம் அத꞉ பூர்ணாத் பூர்ணம் உதச்யதே (Īśopaniṣad, Invocation). அனைத்தும் முழுமையாக, சரியாக இருக்கிறது.

731206 - காலை உலா - லாஸ் ஏஞ்சல்ஸ்