TA/740608 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாரிஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

Revision as of 11:56, 8 May 2024 by SumangalaLaksmi (talk | contribs) (Created page with "Category:TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் Category:TA/அமிர்தத் துளிகள் - 1974 Category:TA/அமிர்தத் துளிகள் - பாரிஸ் {{Audiobox_NDrops|TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்|<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/Nectar+Drops/74...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"சைதன்ய மஹாபிரபுவின் கருணையால், நீங்கள் கிருஷ்ண உணர்வின் தத்துவத்தைப் புரிந்துக் கொள்ள முயற்சி செய்கிறீர்கள், மேலும் சிரமம் ஏதும் இல்லை. அனைத்தும் நம் பகவத் கீதையில் இருக்கிறது. நீங்கள் வெறுமனே புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள், மேலும் உங்கள் வாழ்க்கையை வெற்றிகரமானதாக செய்யுங்கள். அதுதான் எங்கள் வேண்டுகொள். போகிரிகளாகாதீர்கள், மூடஸ், நராதமஸ், மாயயாபஹ்ருʼத-ஜ்ஞானா. இந்த கல்விக்கு மதிப்பில்லை, ஏனென்றால் அதில் உண்மையான அறிவு இல்லை. உண்மையான அறிவு பகவானை புரிந்துக் கொள்வதாகும். உலகம் முழுவதிலும் கல்வி இல்லை, அங்கே பல்கலைக்கழகமும் இல்லை. ஆக அவர்கள் வெறுமனே போகிரிகளை உறுவாக்குகிறார்கள். எனவே என் ஒரே வேண்டுகொள் என்னவென்றால் போகிரிகளாகாதீர்கள். நீங்கள் சும்மா இங்கு ராதா-கிருஷ்ணரை வழிபடுங்கள். ராதா-க்ருʼஷ்ண-ப்ரணய-விக்ருʼதி꞉ (CC Adi 1.5). சும்மா கிருஷ்ணரை புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள் பிறகு உங்கள் வாழ்க்கை வெற்றிகரமானதாகும்."
740608 - சொற்பொழிவு Arrival - பாரிஸ்