TA/Prabhupada 0070 - திறமையாக நிர்வகியுங்கள்

Revision as of 08:04, 8 July 2015 by Visnu Murti (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0070 - in all Languages Category:TA-Quotes - 1977 Category:TA-Quotes - Con...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Invalid source, must be from amazon or causelessmery.com

Room Conversation -- April 22, 1977, Bombay

நம் கொள்கைகளை உறுதியாக பின்பற்றுங்கள், நம் ஜிபிசி (GBC) மிகவும் விழிப்புடன் இருப்பதை கவனியுங்கள். பிறகு அனைத்தும் தொடர்ந்து நடைபெறும், நான் இல்லாவிட்டாலும் கூட. அதைச் செய்யுங்கள். அதுதான் என்னுடைய வேண்டுகோள். நான் உங்களுக்கு கற்றுக்கொடுத்த சிறிதளவு எதுவாயினும், அதை பின்பற்றுங்கள், மேலும் எவரும் தொல்லை படுத்தப்படமாட்டார்கள். மாயா உங்களை நெருங்க முடியாது. இப்பொழுது கிருஷ்ணர் நமக்கு வழங்கியிருக்கிறார், பணப் பற்றாக் குறை ஏற்படாது. நிங்கள் புத்தகங்களை அச்சிட்டு விற்பனை செய்யுங்கள். ஆகையால் அனைத்தும் இங்கு இருக்கிறது. உலகம் எங்கிலும் நமக்கு நல்ல பாதுகாப்பான இடம் இருக்கிறது. நமக்கு வருமானம் இருக்கிறது. நீங்கள் நம் கொள்கைகளை உறுதியாக பின்பற்றுங்கள். நான் திடிர் என்று மரணமடைந்தாலும், உங்களால் நிர்வாகம் செய்ய இயலும். அவ்வளவுதான். அதுதான் எனக்கு வேண்டும். திறமையாக நிர்வகித்து, இந்த இயக்கத்தை முன்னேற்றுங்கள். இப்பொழுதே சீராக்குங்கள். பின் நோக்கிச் செல்லாதீர்கள். கவனமாக இருங்கள். ஆபனி ஆசரி பிரபு ஜீவெரி ஷிக்ஸாய.