TA/Prabhupada 0094 - நம்முடைய வேலை கிருஷ்ணரின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் ஒப்புவித்தலாகும்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0094 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
 
No edit summary
 
Line 6: Line 6:
[[Category:TA-Quotes - in United Kingdom]]
[[Category:TA-Quotes - in United Kingdom]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0093 - பகவத் கீதையும் கிருஷ்ணர் தான்|0093|TA/Prabhupada 0095 - நம்முடைய வேலை சரணடைவது|0095}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<div class="center">
<div class="center">
Line 14: Line 17:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|j_Bd79utN3M|நம்முடைய வேலை கிருஷ்ணரின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் ஒப்புவித்தலாகும்<br />- Prabhupāda 0094}}
{{youtube_right|drdRauD9zVQ|நம்முடைய வேலை கிருஷ்ணரின் வார்த்தைகளை மீண்டும் மீண்டும் ஒப்புவித்தலாகும்<br />- Prabhupāda 0094}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


<!-- BEGIN AUDIO LINK -->
<!-- BEGIN AUDIO LINK -->
<mp3player>http://vaniquotes.org/w/images/730717BG.LON_clip.mp3</mp3player>
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/730717BG.LON_clip.mp3</mp3player>
<!-- END AUDIO LINK -->
<!-- END AUDIO LINK -->


Line 26: Line 29:


<!-- BEGIN TRANSLATED TEXT -->
<!-- BEGIN TRANSLATED TEXT -->
தெய்வபக்தியற்ற வாழ்க்கையில் பகவானை பற்றி விசாரிக்கவோ அல்லது புரிந்துக் கொள்ளவோ முடியாது. நாம் பலமுறை இந்த செய்யுளை மீண்டும் மீண்டும் கூறியுள்ளோம், யேஷாம் த்வந்தகதம் பாபம் ஜனானாம் புண்யகர்மணாம் தே த்வந்த்வமோஹநிர்முக்தா பஜந்தே மாம் த்ருடவ்ருதா: ([[Vanisource:BG 7.28|ப.கீ. 7.28]]). பாபீஸ், பாவிகள், இவர்களால் புரிந்துக் கொள்ள முடியாது. அவர்களுக்கு புரிந்தது, நினைவில் அதாவது "கிருஷ்ணர் பகவானாவார்; ஆகையால் நாமும் பகவானே. அவர் ஒரு சாதாரண மனிதர், ஒருவேளை சிறிது திறமைமிக்கவர், சரித்திர புகழ் பெற்றவர். இருப்பினும் அவர் ஒரு மனிதர். நானும் ஒரு மனிதர். ஆகையால் நான் ஏன் பகவானாக இருக்கக் கூடாது?" இதுதான் அபக்தர்கள், பக்தர் அல்லாதவர்கள், பாவிகளின் இறுதி முடிவு. ஆகையால் யாராவது தன்னை பகவான் என்று பிரகடனம் செய்தால், உடனடியாக நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அவர் ஒரு மகாபாவி என்று. மேலும் அவருடைய அந்தரங்க வாழ்க்கையை ஆராய்ந்தால், அவர் முதல்ரக மகாபாவி என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம். இது ஒரு சோதனை. வேறுவிதமாய் ஒருவரும் நான் பகவான் என்று கூறமாட்டார்கள், இது பொய்யான பிரதிநிதித்துவம். ஒருவருமில்லை. தெய்வபக்தியுள்ள எந்த மனிதரும் கூறமாட்டார். அவருக்குத் தெரியும். "நான் யார்? நான் ஒரு சாதாரண மனித பிறவி, நான் எவ்வாறு பகவானின் நிலைப்பாட்டில் உரிமைக் கோர முடியும்?" போக்கிரிகளின் மத்தியில் அவர்கள் சிறந்தவர்களாகிறார்கள். ஸ்ரீமத் பாகவதத்தில் கூறியிருப்பது போல், ஸ்வ-வித்-வராஹோஷ்த்ர-கரை: ([[Vanisource:SB 2.3.19|ஸ்ரீ.பா. 2.3.19]]). அந்த செய்யுள் என்ன? உஷ்த்ர-கரை: ஸம்ஸ்துத: புருஷ: பசு:. இந்த உலகில் நாம் பார்க்கிறோம், தரத்தில் மேலான மனிதர்கள் அங்கே அதிகமாக இருக்கிறார்கள், மேலான மனிதர்கள் என பொதுவாக அழைக்கப்படும் அவர்கள் பொது மக்களால் அதிகமாக போற்றப்படுகிறார்கள். ஆகையால் பாகவதத்தில் கூறப்படுகிறது, அதாவது பக்தர்களாக இல்லாதவர்கள் யாராயினும், ஹரே கிருஷ்ணா மந்திரத்தை ஜெபிக்காதவர்கள், அவர் அயோக்கியர்களின் கணிப்பில் மிகவும் மேலானவராக இருக்கலாம், ஆனால் அவர் ஒரு மிருகத்தை தவிர வேறொன்றுமில்லை. மிருகம். ஆகையால் ஸ்வ-வித்-வராஹோஷ்த்ர-கரை:. "ஆகையால் இத்தகையவரை மேலான மனிதர் என்று எவ்வாறு கூறலாம். நீங்கள் அந்த மிருகம் என்று கூறுகிறீர்கள்." எங்களுடைய வேலை பிரதிப்பலன் எதிர்பார்க்காத பணி. பக்தர் அல்லாத எந்த மனிதரானாலும், அவரை அயோக்கியர் என்று கூறுவோம். நாங்கள் பொதுவாக கூறுகிறோம். அது மிகவும் குரூரமான வார்த்தை, ஆனால் நங்கள் அதை பயன்படுத்த வேண்டியிருக்கிறது. அவர் கிருஷ்ணர் பக்தர் அல்லர் என்று தெரிந்த உடனடியாக, அவர் அயோக்கியர் என்போம். நாம் எவ்வாறு கூறுகிறோம்? அவர் எங்கள் எதிரி அல்ல, ஆனால் நாங்கள் சொல்ல வேண்டியிருக்கிறது, ஏனென்றால் அது கிருஷ்ணரால் கூறப்பட்டது. நாம் உண்மையில் கிருஷ்ணர் உணர்வோடு இருந்தால், பிறகு நம் வேலை கிருஷ்ணரின் வார்த்தைகளை மறுபடியும் ஒப்பித்தலேயாகும். அவ்வளவுதான். கிருஷ்ணரின் பிரதிநிதிக்கும் பிரதிநிதியற்றவருக்கும் உள்ள வேறுபாடு என்ன? கிருஷ்ணரின் பிரதிநிதி வெறுமனே கிருஷ்ணர் கூறியவற்றையே மறுபடியும் ஒப்பிப்பார். அவ்வளவுதான். அவர் பிரதிநிதியாகிறார். அதற்கு அதிக தகுதிகள் தேவையில்லை. நீங்கள் வெறுமனே உறுதியான நம்பிக்கையுடன் மீண்டும் ஒப்புவியுங்கள். கிருஷ்ணர் கூறியது போல், ஸர்வ தர்மான்பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ ([[Vanisource:BG 18.66|ப.கீ. 18.66]]). ஆகையால் இந்த உண்மையை ஏற்றுக்கொண்ட ஒருவர், அதாவது, "நான் கிருஷ்ணரிடம் சரணடைந்தால் என் அனைத்து தொழிலும் வெற்றி பெறும்," அவர்தான் கிருஷ்ணர் பிரதிநிதி. அவ்வளவுதான். நீங்கள் அதிகம் கல்வி கற்றோ அல்லது மிக உயர்ந்தவராகவோ இருக்க வேண்டியதில்லை. நீங்கள் வெறுமனே கிருஷ்ணர் கூறுவதை ஏற்றுக் கொண்டால், எவ்வாறு என்றால் அர்ஜுனர் கூறுவது போல், ஸர்வமேதத்ருதம் மன்யே யன்மாம் வதஸி கேசவ ([[Vanisource:BG 10.14|ப.கீ. 10.14]]). "என் அன்புக்குரிய கிருஷ்ணா, கேசவா, தாங்கள் சொல்லிக் கொண்டிருக்கும் எதுவானாலும், எந்த மாற்றமும் இல்லாமல், நான் அதை ஏற்றுக் கொள்வேன்." அதுதான் பக்தா. ஆகையினால் அர்ஜுனர் பக்தொஸி என்று நியமிக்கப்படுகிறார். இதுதான் பக்தாவின் வேலை. நான் ஏன் கிருஷ்ணரை என்னைப் போல், ஒரு சாதாரண மனிதராக நினைக்க வேண்டும்? இதுதான் பக்தருக்கும், பக்தியற்றவருக்கும் இடையில் உள்ள வித்தியாசம். ஒரு பக்தருக்கு தெரியும், "நான் முக்கியதுவமற்றவன், கிருஷ்ணரின் ஒரு சிறு பகுதி. கிருஷ்ணர் ஒரு தனி நபர். நானும் ஒரு தனி நபர். ஆனால் அவருடைய சக்தியையும் என்னுடைய சக்தியையும் பற்றி சிந்திக்கும் போது, நான் மிகவும் முக்கியத்துவமற்றவனே." இதுதான் கிருஷ்ணரை புரிந்துக் கொள்ளுதல். இதில் கஷ்டமே இல்லை. ஒருவர் வெறுமனே விசுவாசமாக இருக்க வேண்டும், பாவியாக அல்ல. ஆனால் ஒரு பாவியால் அவரை புரிந்துக் கொள்ள முடியாது. பாவி மனிதன், அவர் சொல்வார், "ஓ, கிருஷ்ணரும் மனிதரே. நானும் மனிதன்தான். நான் ஏன் கடவுளாக இருக்க கூடாது? அவர் வெறுமனே கடவுளா? இல்லை, நானும் தான். நான் கடவுள். நீங்கள் கடவுள் அனைவரும் கடவுள்." எவ்வாறு என்றால் விவேகானந்தர் கூறியது போல், "நீங்கள் ஏன் பகவானை தேடிக் கொண்டிருக்கிறீர்கள்? பல பகவான்கள் தெருவில் நோக்கமின்றித் திரிந்துக் கொண்டிருப்பதை நீங்கள் பார்க்கவில்லையா?" நீங்கள் பாருங்கள். இதுதான் அவருடைய மெய்ஞ்ஞானம். மேலும் அவர் பெரிய மனிதராகிறார்: "ஓ, அவர் அனைவரையும் கடவுளாக பார்த்துக் கொண்டிருக்கிறார்." இந்த முட்டாள்தனம், இந்த அயோக்கியத்தனம், உலகமெங்கிலும் நடந்துக் கொண்டிருக்கிறது. கடவுள் என்றால் என்ன, அவருடைய சக்தி என்ன, கடவுள் என்பதன் பொருள் என்ன, என்பதை ஒருவருக்கும் தெரியவில்லை. அவர்கள் சில போக்கிரிகளை பகவானாக ஏற்றுக் கொள்கிறார்கள். இக்காலத்தில், அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. மற்றொரு அயோக்கியர் வந்திருக்கிறார். அவரும் தன்னைத் தானே பகவானாக பிரகடனம் செய்கிறார். ஆகையால் இது ஒரு கீழ்தரமான காரியமாகிவிட்டது. ஆனால் அவர்களுக்கு சிந்திக்க மூளை இல்லை அதாவது "நான் பகவானாக பிரகடனம் செய்கிறேன்; எனக்கு என்ன தெய்வசக்தி இருக்கிறது?" ஆக இதுதான் அந்த பரம இரகசியம். இதுதான் அந்த மர்மம். ஒரு பக்தர் ஆகாமல், பகவானைப் பற்றிய பரம இரகசியத்தை புரிந்துக் கொள்வது சாத்தியமல்ல. மேலும் கிருஷ்ணர் பகவத்-கீதையில், ஒருவர் எவ்வாறு தனனை அறிந்துக் கொள்ள முடியும் என்பதை கூறியிருக்கிறார். பக்த்யா மாமபிஜானாதி யாவான்யஷ்ச்சாஸ்மி தத்வத: ([[Vanisource:BG 18.55|ப.கீ 18.55]]). வெறுமனே, பக்தியால் மட்டுமே. அவர் கூறியிருக்கலாம், "உயர்வான, உயர்தர அறிவு" அல்லது "யோகா செயல்முறை" அல்லது "நடிப்பதன் மூலம், மிகச் சிறந்த கர்மியாக, தொழிலாளியாக ஒருவர் என்னை புரிந்துக் கொள்ளலாம்." இல்லை, அவர் சொன்னதில்லை, சொன்னதில்லை. ஆகையால், கர்மீகள், ஞானிகள், யோகிகள், அவர்கள் அனைவரும் அயோக்கியர்கள். அவர்களால் கிருஷ்ணரை புரிந்துக் கொள்ள முடியாது. அனைவரும் அயோக்கியர்கள். கர்மீகள் மூன்றாம்-தர அயோக்கியர்கள், ஞானிகள் இரண்டாம்-தர அயோக்கியர்கள், மேலும் யோகிகள் முதல்-தர அயோக்கியர்கள். அவ்வளவுதான்.
பாவங்கள் நிறைந்த வாழ்க்கையில் கடவுளைப் பற்றி விசாரிக்கவோ, அவரை புரிந்துகொள்ளவோ முடியாது. நாம் பலமுறை இந்த சுலோகத்தை கூறியிருக்கிறோம், யேஷாம் த்வ அந்த-கதாம் பாபம் ஜனானாம் புண்ய-கர்மணாம் தே த்வந்த்வ-மோஹ-நிர்முக்தா பஜந்தே மாம் த்ருட-வ்ரதா: ([[Vanisource:BG 7.28 (1972)|பகவத் கீதை 7.28]]). அதாவது பாவிகளால் புரிந்துகொள்ள முடியாது. அவர்களுக்கு புரிந்ததெல்லாம் இவ்வளவு தான், "கிருஷ்ணர் பகவான்; ஆக  நானும் பகவான். அவர் ஒரு சாதாரண மனிதர், ஓரளவுக்கு சக்திவாய்ந்தவர், வரலாற்றில் ஒரு புகழ்பெற்றவர். ஆக இறுதியில் அவர் ஒரு மனிதர் தான். நானும் மனிதன் தான். அப்படியென்றால் நான் ஏன் கடவுள் கிடையாது?" இதுதான் அபக்தர்கள் மற்றும் பாவிகளின் இறுதி முடிவு. ஆக, யாராவது தன்னை பகவான் என்று பிரகடனம் செய்தால், உடனேயே, அவர் ஒரு மகாபாவி என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் அவனுடைய அந்தரங்க வாழ்க்கையை ஆராய்ந்தால், அவன் ஒண்ணாநம்பர் மகாபாவி என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம். இது தான் சோதனை. இல்லாவிட்டால் ஒருவரும் நான் தான் கடவுள் என்று கூறமாட்டார். இது பொய் வேடம், ஏமாற்றுவேலை. ஒருவரும் அப்படி செய்யமாட்டார். நல்ல உள்ளம் கொண்ட எந்த மனிதனும் அப்படி கூறமாட்டான். அவனுக்குத் தெரியும். "நான் யார்? நான் ஒரு சாதாரண மனிதன். நான் எப்படி அந்த இறைவனுடைய இடத்தை ஏற்க்க முடியும்?" மேலும் அவர்கள் அயோக்கியர்கள் மத்தியில் புகழ்பெற்றவர்கள் ஆகிவிடுகிறார்கள். ஸ்ரீமத் பாகவதத்தில் கூறியிருப்பது போல், ஸ்வ-வித்-வராஹோஷ்ட்ர-கரைஹி ([[Vanisource:SB 2.3.19|ஸ்ரீமத்
பாகவதம் 2.3.19]]). அந்த வரி என்ன? உஷ்ட்ர-கரைஹி ஸம்ஸ்துத: புருஷ: பஷுஹு. இந்த உலகில் நாம் பார்க்கிறோம், பல புகழ்பெற்ற நபர்கள் இருக்கிறார்கள், மேலோட்டத்தில் மட்டுமே பெரிய மனிதர்கள், மற்றும் பொது மக்களும் அவர்களை நிறைய பாராட்டுவார்கள். எனவே பாகவதம் கூறுவது என்னவென்றால், பக்தனாக இல்லாதவன் யாராக இருந்தாலும் சரி, ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபிக்காதவன், அவன் அயோக்கியர்களின் கணிப்பில் மிகவும் சிறந்தவனாக இருக்கலாம், ஆனால் அவன் ஒரு மிருகத்தை தவிர வேறொன்றுமில்லை. மிருகம். ஆக, ஸ்வ-வித்-வராஹ-உஷ்ட்ர-கரைஹி. "இவ்வளவு பெரிய நபரை நீங்கள் எப்படி மிருகம் என்று அழைக்கலாம்." என ஒருவர் கூறலாம். எங்களுடைய வேலை நன்றியை எதிர்பார்க்க முடியாத வேலை. பக்தனாக இல்லாத எவனும், ஒரு அயோக்கியன் என்பது தான் நம் கருத்து. பொதுவாக அது தான் நம் கருத்து. அது மிகவும் கடுமையான வார்த்தை, ஆனால் நாம் அதை பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ஒருவன் கிருஷ்ணருடைய பக்தன் அல்ல என்பதை அறிந்தாலே போதும், அவன் ஒரு  அயோக்கியன். அதை எப்படி சொல்வது? அவன் நமக்கு எதிரி கிடையாது, ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும், ஏனென்றால் கிருஷ்ணர் அப்படி சொல்லியிருக்கிறார். நாம் உண்மையிலேயே கிருஷ்ண உணர்வுடையவராக  இருந்தால், கிருஷ்ணருடைய சொற்களை அப்படியே ஒப்பிப்பது தான் நம்முடைய கடமை. அவ்வளவுதான். கிருஷ்ணருடைய பிரதிநிதிக்கும் பிரதிநிதியாக இல்லாதவனுக்கும் என்ன வித்தியாசம்? கிருஷ்ணரின் பிரதிநிதியானவன் கிருஷ்ணர் சொன்னதை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே சொல்லுவான். அவ்வளவுதான். அவன் ஒரு பிரதிநிதி என்ற தகுதியை பெறுகிறான். அதற்கு அவ்வளவு தகுதி எதுவும் தேவையில்லை. நீங்கள் வெறும் உறுதியான நம்பிக்கையுடன் அப்படியே ஒப்பித்தால் போதும். கிருஷ்ணர் கூறியது போல், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ ([[Vanisource:BG 18.66 (1972)|பகவத் கீதை 18.66]]). ஆக, "நான் கிருஷ்ணரிடம் சரணடைந்தால் என் கடமையை நான் வெற்றிகரமாக நிறைவேற்றினேன்," என்ற உண்மையை யாரொருவன் ஏற்றுக் கொண்டிருக்கிறானோ, அவன் தான் கிருஷ்ணருக்கு பிரதிநிதி. அவ்வளவுதான். நீங்கள் அதிகம் படித்தவராகவோ ஒரு அறிஞராகவோ இருக்க தேவையில்லை. நீங்கள் வெறும் கிருஷ்ணர் கூறியதை ஏற்றுக் கொண்டால்... எப்படி என்றால், அர்ஜுனர் கூறுகிறார், ஸர்வம் ஏதம் ருதம் மன்யே யத் வதஸி கேஷவ: ([[Vanisource:BG 10.14 (1972)|பகவத் கீதை 10.14]]). "என் அன்புக்குரிய கிருஷ்ணா, கேஷவா, தாங்கள் கூறியதை நான் அப்படியே, மாற்றமின்றி ஏற்றுக்கொள்கின்றேன்." அதுதான் பக்தன். எனவேதான் அர்ஜுனர் பக்தோ (அ)'ஸி என அழைக்கப்படுகிறார். இதுதான் ஒரு பக்தனின் கடமை. நான் ஏன் கிருஷ்ணரை என்னைப் போல், ஒரு சாதாரண மனிதனாக எண்ண வேண்டும்? இதுதான் பக்தனுக்கும், பக்தனாக இல்லாதவனுக்கும் இடையில் உள்ள வித்தியாசம். ஒரு பக்தனுக்கு தெரியும், "நான் வெறும் கிருஷ்ணருக்கு சொந்தமான ஒரு சிறு பொறி. கிருஷ்ணர் ஒரு தனி நபர். நானும் ஒரு தனி நபர். ஆனால் அவருடைய சக்தியையும் என்னுடைய சக்தியையும் ஓப்ப்பிட்டுப் பார்க்கும் போது, நான் மிகவும் அற்பமானவன்." கிருஷ்ணரை இப்படி புரிந்துகொள்ளலாம். இதில் கஷ்டமே இல்லை. ஒருவன் வெறும் உறுதியாக இருந்தால் போதும், படுபாவியாக இருக்கக்கூடாது. ஆனால் ஒரு பாவியால் அவரை புரிந்துகொள்ள முடியாது. பாவியானவன் சொல்வான், "ஓ, கிருஷ்ணரும் ஒரு மனிதர் தான். நானும் மனிதன் தான். நான் ஏன் கடவுளாக இருக்கக்கூடாது? அவர் சும்மா அப்படியே கடவுளா? இல்லை, நானும் தான். நான் கடவுள். நீயும் கடவுள், நீயும் கடவுள், அனைவரும் கடவுள்." விவேகானந்தர் அப்படித்தான் கூறினார், "நீங்கள் ஏன் இறைவனை தேடிக் கொண்டிருக்கிறீர்கள்? பல கடவுள்கள் தெருவில் திரிகிறார்களே உங்களுக்கு தெரியவில்லையா?" புரிகிறதா. இதுதான் அவருடைய மெய்ஞ்ஞானம். அவர் கடவுளை உணர்ந்தது அவ்வளவு தான். அது மட்டுமில்லாமல் அவருக்கு பெரிய மனிதர் என்ற புகழ் வேறு: "ஓ, அவர் அனைவரையும் கடவுளாக பார்க்கிறார்." இந்த முட்டாள்தனம், இந்த அயோக்கியத்தனம், உலகம் முழுவதும் நடந்துக் கொண்டிருக்கிறது. கடவுள் என்றால் என்ன, அவருடைய சக்தி என்ன, கடவுள் என்பதன் பொருள் என்ன, என்பதை ஒருவரும் அறிவதில்லை. அவர்கள் ஏதோ ஒரு அயோக்கியனை கடவுளாக ஏற்றுக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. இன்னொரு அயோக்கியனும் வந்திருக்கிறான். அவனும் தன்னைத் தானே கடவுளாக பிரகடனம் செய்கிறான். ஆக இதற்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது. ஆனால், "நான் கடவுள் என பிரகடனம் செய்கிறேனே; எனக்கு அப்படி என்ன தெய்வசக்தி இருக்கிறது?" என்பதை யோசித்து பார்க்க அவர்களுக்கு புத்தியே இல்லை. ஆக இதுதான் அந்த மர்மம். இதுதான் அந்த மர்மம். ஒரு பக்தன் ஆகாமல், கடவுளை எப்படி புரிந்துகொள்வது என்ற இரகசியத்தை அறிவது சாத்தியமே இல்லை. மேலும் கிருஷ்ணர், பகவத்-கீதையில், ஒருவன் எவ்வாறு அவரை அறியலாம் என்பதை கூறியிருக்கிறார். பக்த்யா மாம் அபிஜானாதி யாவான் யஷ் சாஸ்மி தத்வத: ([[Vanisource:BG 18.55 (1972)|பகவத் கீதை 18.55]]). வெறும், பக்தியால் மட்டுமே தான். அவர் கூறியிருந்திருக்கலாம், "உயர்ந்த அறிவினால்" அல்லது "யோக முறைகளால்" அல்லது "ஒரு பெரிய கர்மி, உழைப்பாளி ஆகி  ஒருவர் என்னை புரிந்துக் கொள்ளலாம்." இல்லை, ஆனால் அவர் அப்படி சொல்லவில்லை, ஒருபோதும் சொல்லவில்லை. ஆக இந்த கர்மீகள், ஞானிகள், யோகிகள், அவர்கள் அனைவரும் அயோக்கியர்கள். அவர்களால் கிருஷ்ணரை புரிந்துகொள்ள முடியாது. அனைவரும் அயோக்கியர்கள். கர்மீகள் மூன்றாம்-மட்ட  அயோக்கியர்கள், ஞானிகள் இரண்டாம்-மட்ட அயோக்கியர்கள், மேலும் யோகிகள் முதல்-மட்ட அயோக்கியர்கள். அவ்வளவுதான்.  
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 08:58, 27 May 2021



Lecture on BG 1.20 -- London, July 17, 1973

பாவங்கள் நிறைந்த வாழ்க்கையில் கடவுளைப் பற்றி விசாரிக்கவோ, அவரை புரிந்துகொள்ளவோ முடியாது. நாம் பலமுறை இந்த சுலோகத்தை கூறியிருக்கிறோம், யேஷாம் த்வ அந்த-கதாம் பாபம் ஜனானாம் புண்ய-கர்மணாம் தே த்வந்த்வ-மோஹ-நிர்முக்தா பஜந்தே மாம் த்ருட-வ்ரதா: (பகவத் கீதை 7.28). அதாவது பாவிகளால் புரிந்துகொள்ள முடியாது. அவர்களுக்கு புரிந்ததெல்லாம் இவ்வளவு தான், "கிருஷ்ணர் பகவான்; ஆக நானும் பகவான். அவர் ஒரு சாதாரண மனிதர், ஓரளவுக்கு சக்திவாய்ந்தவர், வரலாற்றில் ஒரு புகழ்பெற்றவர். ஆக இறுதியில் அவர் ஒரு மனிதர் தான். நானும் மனிதன் தான். அப்படியென்றால் நான் ஏன் கடவுள் கிடையாது?" இதுதான் அபக்தர்கள் மற்றும் பாவிகளின் இறுதி முடிவு. ஆக, யாராவது தன்னை பகவான் என்று பிரகடனம் செய்தால், உடனேயே, அவர் ஒரு மகாபாவி என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் அவனுடைய அந்தரங்க வாழ்க்கையை ஆராய்ந்தால், அவன் ஒண்ணாநம்பர் மகாபாவி என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்ளலாம். இது தான் சோதனை. இல்லாவிட்டால் ஒருவரும் நான் தான் கடவுள் என்று கூறமாட்டார். இது பொய் வேடம், ஏமாற்றுவேலை. ஒருவரும் அப்படி செய்யமாட்டார். நல்ல உள்ளம் கொண்ட எந்த மனிதனும் அப்படி கூறமாட்டான். அவனுக்குத் தெரியும். "நான் யார்? நான் ஒரு சாதாரண மனிதன். நான் எப்படி அந்த இறைவனுடைய இடத்தை ஏற்க்க முடியும்?" மேலும் அவர்கள் அயோக்கியர்கள் மத்தியில் புகழ்பெற்றவர்கள் ஆகிவிடுகிறார்கள். ஸ்ரீமத் பாகவதத்தில் கூறியிருப்பது போல், ஸ்வ-வித்-வராஹோஷ்ட்ர-கரைஹி (ஸ்ரீமத் பாகவதம் 2.3.19). அந்த வரி என்ன? உஷ்ட்ர-கரைஹி ஸம்ஸ்துத: புருஷ: பஷுஹு. இந்த உலகில் நாம் பார்க்கிறோம், பல புகழ்பெற்ற நபர்கள் இருக்கிறார்கள், மேலோட்டத்தில் மட்டுமே பெரிய மனிதர்கள், மற்றும் பொது மக்களும் அவர்களை நிறைய பாராட்டுவார்கள். எனவே பாகவதம் கூறுவது என்னவென்றால், பக்தனாக இல்லாதவன் யாராக இருந்தாலும் சரி, ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜெபிக்காதவன், அவன் அயோக்கியர்களின் கணிப்பில் மிகவும் சிறந்தவனாக இருக்கலாம், ஆனால் அவன் ஒரு மிருகத்தை தவிர வேறொன்றுமில்லை. மிருகம். ஆக, ஸ்வ-வித்-வராஹ-உஷ்ட்ர-கரைஹி. "இவ்வளவு பெரிய நபரை நீங்கள் எப்படி மிருகம் என்று அழைக்கலாம்." என ஒருவர் கூறலாம். எங்களுடைய வேலை நன்றியை எதிர்பார்க்க முடியாத வேலை. பக்தனாக இல்லாத எவனும், ஒரு அயோக்கியன் என்பது தான் நம் கருத்து. பொதுவாக அது தான் நம் கருத்து. அது மிகவும் கடுமையான வார்த்தை, ஆனால் நாம் அதை பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ஒருவன் கிருஷ்ணருடைய பக்தன் அல்ல என்பதை அறிந்தாலே போதும், அவன் ஒரு அயோக்கியன். அதை எப்படி சொல்வது? அவன் நமக்கு எதிரி கிடையாது, ஆனால் சொல்லித்தான் ஆகவேண்டும், ஏனென்றால் கிருஷ்ணர் அப்படி சொல்லியிருக்கிறார். நாம் உண்மையிலேயே கிருஷ்ண உணர்வுடையவராக இருந்தால், கிருஷ்ணருடைய சொற்களை அப்படியே ஒப்பிப்பது தான் நம்முடைய கடமை. அவ்வளவுதான். கிருஷ்ணருடைய பிரதிநிதிக்கும் பிரதிநிதியாக இல்லாதவனுக்கும் என்ன வித்தியாசம்? கிருஷ்ணரின் பிரதிநிதியானவன் கிருஷ்ணர் சொன்னதை எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே சொல்லுவான். அவ்வளவுதான். அவன் ஒரு பிரதிநிதி என்ற தகுதியை பெறுகிறான். அதற்கு அவ்வளவு தகுதி எதுவும் தேவையில்லை. நீங்கள் வெறும் உறுதியான நம்பிக்கையுடன் அப்படியே ஒப்பித்தால் போதும். கிருஷ்ணர் கூறியது போல், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ (பகவத் கீதை 18.66). ஆக, "நான் கிருஷ்ணரிடம் சரணடைந்தால் என் கடமையை நான் வெற்றிகரமாக நிறைவேற்றினேன்," என்ற உண்மையை யாரொருவன் ஏற்றுக் கொண்டிருக்கிறானோ, அவன் தான் கிருஷ்ணருக்கு பிரதிநிதி. அவ்வளவுதான். நீங்கள் அதிகம் படித்தவராகவோ ஒரு அறிஞராகவோ இருக்க தேவையில்லை. நீங்கள் வெறும் கிருஷ்ணர் கூறியதை ஏற்றுக் கொண்டால்... எப்படி என்றால், அர்ஜுனர் கூறுகிறார், ஸர்வம் ஏதம் ருதம் மன்யே யத் வதஸி கேஷவ: (பகவத் கீதை 10.14). "என் அன்புக்குரிய கிருஷ்ணா, கேஷவா, தாங்கள் கூறியதை நான் அப்படியே, மாற்றமின்றி ஏற்றுக்கொள்கின்றேன்." அதுதான் பக்தன். எனவேதான் அர்ஜுனர் பக்தோ (அ)'ஸி என அழைக்கப்படுகிறார். இதுதான் ஒரு பக்தனின் கடமை. நான் ஏன் கிருஷ்ணரை என்னைப் போல், ஒரு சாதாரண மனிதனாக எண்ண வேண்டும்? இதுதான் பக்தனுக்கும், பக்தனாக இல்லாதவனுக்கும் இடையில் உள்ள வித்தியாசம். ஒரு பக்தனுக்கு தெரியும், "நான் வெறும் கிருஷ்ணருக்கு சொந்தமான ஒரு சிறு பொறி. கிருஷ்ணர் ஒரு தனி நபர். நானும் ஒரு தனி நபர். ஆனால் அவருடைய சக்தியையும் என்னுடைய சக்தியையும் ஓப்ப்பிட்டுப் பார்க்கும் போது, நான் மிகவும் அற்பமானவன்." கிருஷ்ணரை இப்படி புரிந்துகொள்ளலாம். இதில் கஷ்டமே இல்லை. ஒருவன் வெறும் உறுதியாக இருந்தால் போதும், படுபாவியாக இருக்கக்கூடாது. ஆனால் ஒரு பாவியால் அவரை புரிந்துகொள்ள முடியாது. பாவியானவன் சொல்வான், "ஓ, கிருஷ்ணரும் ஒரு மனிதர் தான். நானும் மனிதன் தான். நான் ஏன் கடவுளாக இருக்கக்கூடாது? அவர் சும்மா அப்படியே கடவுளா? இல்லை, நானும் தான். நான் கடவுள். நீயும் கடவுள், நீயும் கடவுள், அனைவரும் கடவுள்." விவேகானந்தர் அப்படித்தான் கூறினார், "நீங்கள் ஏன் இறைவனை தேடிக் கொண்டிருக்கிறீர்கள்? பல கடவுள்கள் தெருவில் திரிகிறார்களே உங்களுக்கு தெரியவில்லையா?" புரிகிறதா. இதுதான் அவருடைய மெய்ஞ்ஞானம். அவர் கடவுளை உணர்ந்தது அவ்வளவு தான். அது மட்டுமில்லாமல் அவருக்கு பெரிய மனிதர் என்ற புகழ் வேறு: "ஓ, அவர் அனைவரையும் கடவுளாக பார்க்கிறார்." இந்த முட்டாள்தனம், இந்த அயோக்கியத்தனம், உலகம் முழுவதும் நடந்துக் கொண்டிருக்கிறது. கடவுள் என்றால் என்ன, அவருடைய சக்தி என்ன, கடவுள் என்பதன் பொருள் என்ன, என்பதை ஒருவரும் அறிவதில்லை. அவர்கள் ஏதோ ஒரு அயோக்கியனை கடவுளாக ஏற்றுக் கொள்கிறார்கள். இப்போதெல்லாம் அதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. இன்னொரு அயோக்கியனும் வந்திருக்கிறான். அவனும் தன்னைத் தானே கடவுளாக பிரகடனம் செய்கிறான். ஆக இதற்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது. ஆனால், "நான் கடவுள் என பிரகடனம் செய்கிறேனே; எனக்கு அப்படி என்ன தெய்வசக்தி இருக்கிறது?" என்பதை யோசித்து பார்க்க அவர்களுக்கு புத்தியே இல்லை. ஆக இதுதான் அந்த மர்மம். இதுதான் அந்த மர்மம். ஒரு பக்தன் ஆகாமல், கடவுளை எப்படி புரிந்துகொள்வது என்ற இரகசியத்தை அறிவது சாத்தியமே இல்லை. மேலும் கிருஷ்ணர், பகவத்-கீதையில், ஒருவன் எவ்வாறு அவரை அறியலாம் என்பதை கூறியிருக்கிறார். பக்த்யா மாம் அபிஜானாதி யாவான் யஷ் சாஸ்மி தத்வத: (பகவத் கீதை 18.55). வெறும், பக்தியால் மட்டுமே தான். அவர் கூறியிருந்திருக்கலாம், "உயர்ந்த அறிவினால்" அல்லது "யோக முறைகளால்" அல்லது "ஒரு பெரிய கர்மி, உழைப்பாளி ஆகி ஒருவர் என்னை புரிந்துக் கொள்ளலாம்." இல்லை, ஆனால் அவர் அப்படி சொல்லவில்லை, ஒருபோதும் சொல்லவில்லை. ஆக இந்த கர்மீகள், ஞானிகள், யோகிகள், அவர்கள் அனைவரும் அயோக்கியர்கள். அவர்களால் கிருஷ்ணரை புரிந்துகொள்ள முடியாது. அனைவரும் அயோக்கியர்கள். கர்மீகள் மூன்றாம்-மட்ட அயோக்கியர்கள், ஞானிகள் இரண்டாம்-மட்ட அயோக்கியர்கள், மேலும் யோகிகள் முதல்-மட்ட அயோக்கியர்கள். அவ்வளவுதான்.