TA/Prabhupada 0099 - கிருஷ்ணரால் எவ்வாறு அங்கீகரிக்கப்படுவது: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0099 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
 
No edit summary
 
Line 7: Line 7:
[[Category:TA-Quotes - in India]]
[[Category:TA-Quotes - in India]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0098 - கிருஷ்ணரின் அழகால் கவரப்படுங்கள்|0098|TA/Prabhupada 0100 - நாம் நித்தியமாக கிருஷ்ணருடன் தொடர்புடையவர்கள்|0100}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<div class="center">
<div class="center">
Line 15: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|412rhyeSSuM|கிருஷ்ணரால் எவ்வாறு அங்கீகரிக்கப்படுவது - Prabhupāda 0099}}
{{youtube_right|kYjJKz3pzzY|கிருஷ்ணரால் எவ்வாறு அங்கீகரிக்கப்படுவது<br />- Prabhupāda 0099}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


<!-- BEGIN AUDIO LINK -->
<!-- BEGIN AUDIO LINK -->
<mp3player>http://vaniquotes.org/w/images/730927BG.BOM_clip.mp3</mp3player>
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/730927BG.BOM_clip.mp3</mp3player>
<!-- END AUDIO LINK -->
<!-- END AUDIO LINK -->


Line 27: Line 30:


<!-- BEGIN TRANSLATED TEXT -->     
<!-- BEGIN TRANSLATED TEXT -->     
ஆகையால், பம்பாயிலோ, அல்லது வேறு நகரத்திலோ இருப்பினும் பல வகுப்பைச் சேர்ந்த மனிதர்கள் இருப்பதை நாம் காண்கிறோம், அதேபோல், அனைத்து உயிர் வாழிகளும், ஒரே தரம் வாய்ந்தவை அல்ல. அவற்றுள் சில ஜட வகையின் நற்குணங்களுடன் தொடர்புடையவை, அவற்றுள் சில ஜட வகையின் தீவிர உணர்ச்சியுடன் தொடர்புடையவை, இன்னும் சில ஜட வகையின் அறியாமையுடன் தொடர்புடையதாக உள்ளன. ஆகையால், அறியாமையில் இருப்பவர்கள், அவர்கள் நீரில் விழுந்தவர்களைப் போன்றவர்கள். நீரில் விழுந்த நெருப்பைப் போல் அது முழுமையாக அணைந்துவிடும். மேலும் காய்ந்த புல், ஒரு தீப்பொறி விழுந்தால், காய்ந்த புல்லை சாதகமாக்கிக் கொண்டு, நெருப்பு பற்றிக் கொள்ளும். அது மறுபடியும் நெருப்பாகும். அதேபோல், நற்குணவகையில் இருப்பவர்கள், அவர்களால் கிருஷ்ணர் உணர்வை சுலபமாக விழிப்பூட்ட முடியும். ஏனென்றால் பகவத்-கீதையில் கூறப்பட்டுள்ளது, யேஷாம் துவந்த-கதம் பாபாம். மக்கள் ஏன் இந்த கோயிலுக்கு வருவதில்லை? ஏனென்றால், அதன் சிரமம் யாதெனில் அவர்களில் சிலர் மொத்த அறியாமையில் இருக்கின்றனர். நமாம் துஷ்க்ருதினோ மூடா: ப்ரபத்யந்தே நராதமா: (பா.கீ7.15). அவர்களால் வர இயலாது. வெறுமனே பாவச் செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களால், இந்த கிருஷ்ணர் உணர்வை பாராட்ட முடியாது. அது சாத்தியமல்ல. ஆனால் இது அனைவருக்கும் வழங்கப்பட்ட ஒரு வாய்ப்பு. நாம் முகஸ்துதி செய்கிறோம், "தயவு செய்து இங்கு வாருங்கள். தயவு செய்து." இது கிருஷ்ணரின் சார்பில் நம்முடைய வேலை. கிருஷ்ணர் நேரிலே வந்து பகவத்-கீதையை கற்பித்து மேலும் அனைவரையும் கேட்டது போல், ஸர்வ தர்மான்பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ (பா.கீ.18.66), அதுவே நம் வேலை. ஆகையினால் கிருஷ்ணர் மிகவும் பாராட்டி, "ஓ இந்த மக்கள் என் சார்பில் செய்கிறார்கள். நான் அங்கு செல்ல வேண்டியதில்லை. அவர்கள் என் வேலையை ஏற்றுக் கொண்டார்கள்." நாம் என்ன வேலை ஏற்றுக் கொண்டோம்? நாம் வெறுமனே மக்களிடம், "தயவுசெய்து கிருஷ்ணரிடம் சரணடையுங்கள்." என்று கேட்டுக் கொள்கிறோம். ஆகையினால் நாம் கிருஷ்ணருக்கு பிரியமானவராகிறோம். கிருஷ்ணர் கூறுகிறார், ந ச தஸ்மான்மனுஷ்யேஷூ கஷ்சின்மே ப்ரியக்ருத்தம: (பா.கீ.18.69). நம் வேலை கிருஷ்ணரால் எவ்வாறு அங்கீகரிக்கப்படுவது என்பதாகும். கிருஷ்ணர் உணர்வில் ஒருவர் மதமாறியவரா இல்லையா என்பதைப் பற்றி நாம் சங்கடப்படுத்திக் கொள்ள மாட்டோம். எங்கள் கடமை முகஸ்துதி செய்வது, அவ்வளவுதான். "என் அன்புள்ளவரே, தயவுசெய்து இங்கு வாருங்கள், கிருஷ்ணரின் ஸ்ரீ மூர்த்தியை பாருங்கள், நமஸ்கார செய்யுங்கள், ப்ரசாத எடுத்துக் கொள்ளுங்கள், பிறகு வீட்டிற்குச் செல்லுங்கள்." ஆனால் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால்? இப்பொழுது, இந்த வேலை பாவச் செயல்கள் நிறைந்த ஒருவரால் ஏற்றுக்கொள்ளபடக் கூடாது. ஆகையினால் கிருஷ்ணர் கூறுகிறார், யேஷாம் துவந்த-கதம் பாபாம். தன்னுடைய பாவச் செயல்கள் அனைத்தையும் முடித்துவிட்ட ஒருவர். யேஷாம் துவந்த-கதம் பாபாம் ஜனானாம் புன்ய-கர்மணாம். யாரால் பாவச் செயல்களிலிருந்து விடுதலை பெற முடியும்? எப்பொழுதும் பக்தி செயல்களில் ஈடுபட்டிருக்கும் ஒருவரால் முடியும். நீங்கள் எப்பொழுதும் பக்தி செயல்களில் ஈடுபட்டிருக்கும் பொழுது, பாவச் செயல்கள் புரியும் வாய்ப்பு எவ்வாறு ஏற்படும்? ஆகையினால் மிகவும் பக்தி நிறைந்த செயல் மஹா மந்திரத்தை ஜெபித்தலாகும். நீங்கள் எப்பொழுதும் ஈடுபாடுடன், ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ண, கிருஷ்ண என்று, உங்கள் மனம் எப்பொழுதும் கிருஷ்ணர் உணர்வில் ஈடுபட்டிருந்தால், பிறகு வேறு எந்த சிந்தனைக்கும் உங்கள் மனத்தில் இடம் இருக்காது. இதுதான் கிருஷ்ணர் உணர்வின் செயல்முறை. நாம் கிருஷ்ணரை மறந்தவுடனேயே, மாயா அங்கிருக்கிறது, உடனடியாக கைப்பற்றிக்கொள்ளும்.
பல்வேறு குணங்கள் கொண்ட மனிதர்களை நாம் பார்க்கிறோம். அவர்கள் அனைவரும் ஒரே இடத்திலேயே இருக்கலாம், பம்பாயில் ஆகட்டும், அது எந்த நகரமாகவும் இருக்கட்டும், அதுபோலவே, எல்லா உயிர் வாழிகளும், ஒரே தரம் வாய்ந்தவர்கள் அல்ல. அவற்றில் சிலர் பௌதிக நர்குணத்தின் தொடர்பில் இருக்கிறார்கள், அவற்றில் சிலர் பௌதிக தீவிரகுணத்தின் தொடர்பில் இருப்பார்கள், இன்னும் சிலர் அறியாமையில் இருப்பார்கள். அறியாமையில் இருப்பவர்கள் நீரில் விழுந்தது போன்றவர்கள். நீரில் விழுந்த நெருப்பு முழுமையாக அணைந்துவிடும். மேலும் வைக்கோலில் ஒரு தீப்பொறி விழுந்தால், காய்ந்த புல்லை சாதகமாக்கிக் கொண்டு, நெருப்பு பற்றி எரியும். அது மறுபடியும் நெருப்பாக மாறிவிடும். அதுபோலவே நற்குணத்தில் இருப்பவர்களால் கிருஷ்ண உணர்வை சுலபமாக விழிப்பூட்ட முடியும். ஏனென்றால் பகவத்-கீதையில் கூறப்பட்டிருக்கிறது, யேஷாம் த்வ அந்த-கதம் பாபம். மக்கள் ஏன் இந்த கோயிலுக்கு வருவதில்லை? ஏனென்றால், அவர்களில் சிலர் ஆழ்ந்த அறியாமையில் இருப்பதால் தான். அதுதான் பிரச்சனை. ந மாம் துஷ்க்ருதினோ மூட: ப்ரபத்யந்தே நராதம: ([[Vanisource:BG 7.15 (1972)|பகவத் கீதை 7.15]]). அவர்களால் வர இயலாது. வெறும் பாவச் செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களால், இந்த கிருஷ்ண உணர்வின் மதிப்பை உணர முடியாது. அது சாத்தியமல்ல. ஆனால் இது அனைவருக்கும் வழங்கப்படும் ஒரு வாய்ப்பு. நாம் நல்லபடியாக பணிவுடன் கேட்கிறோம், "தயவு செய்து இங்கு வாருங்கள். தயவு செய்து..." இது கிருஷ்ணரின் சார்பில் நம்முடைய வேலை. கிருஷ்ணர் எப்படி நேரில் வந்து பகவத்-கீதையை போதித்து அனைவரையும் கேட்டுக் கொள்கிறாரோ அப்படி, ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் எகம் சரணம் வ்ரஜ ([[Vanisource:BG 18.66 (1972)|பகவத்-கீதை 18.66]]), அதுதான் நம் வேலை. ஆக கிருஷ்ணர் இதை மிகவும் பாராட்டுவார், "ஓ இவர்கள் என் சார்பில் செயல்புரிகிறார்களே. நான் அங்கு செல்ல வேண்டியதில்லை. அவர்கள் என் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்." நாம் எந்த பொறுப்பை ஏற்றிருக்கின்றோம் ? நாம் வெறும் மக்களிடம், "தயவுசெய்து கிருஷ்ணரிடம் சரணடையுங்கள்," என்று கேட்டுக் கொள்கிறோம். எனவேதான் நாம் அவருக்கு பிரியமானவர்கள் ஆகின்றோம். கிருஷ்ணர் கூறுகிறார், ந ச தஸ்மான் மனுஷ்யேஷூ கஷ்சின் மே ப்ரிய-க்ருத்தம: ([[Vanisource:BG 18.69 (1972)|பகவத் கீதை 18.69]]). கிருஷ்ணரால் எவ்வாறு அங்கீகரிக்கப்படுவது என்பது தான் நம் வேலை. ஒருவன் கிருஷ்ண உண்ர்வுடையவனாக மாறுகிறானா இல்லையா என்பதை பற்றி நாம் கவலைப் படவேண்டியதில்லை. நம் பொறுப்பு, பணிவுடன் விண்ணப்பிப்பது தான், "ஐயா, தயவுசெய்து எங்கள் மையத்திற்கு வாருங்கள், கிருஷ்ணரின் விக்கிரகத்தை பாருங்கள், நமஸ்காரம் செய்யுங்கள், பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள், பிறகு வீட்டிற்குச் சென்று வாருங்கள்." ஆனால் மக்கள் மறுக்கிறார்கள். ஏன்? இந்த பொறுப்பை பாவச் செயல்கள் நிறைந்த ஒருவரால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகையினால் கிருஷ்ணர் கூறுகிறார், யேஷாம் த்வ அந்த-கதம் பாபாம். தன்னுடைய பாவச் செயல்கள் முற்றிலும் நிறுத்திய ஒருவன். யேஷாம் த்வ அந்த-கதம் பாபாம் ஜனானாம் புண்ய-கர்மணாம். யாரால் பாவச் செயல்களிலிருந்து விடுபட முடியும்? எப்பொழுதும் தர்மத்தை கடைப்பிடிக்கும்  ஒருவனால் முடியும். நீங்கள் எப்பொழுதும் தர்ம காரியங்களில் ஈடுபட்டிருந்தால், பாவச் செயல்களை புரியும் வாய்ப்பு எப்படி இருக்கும்? ஆக மிகச்சிறந்த தர்மம் என்பது ஹரே கிருஷ்ண மஹா மந்திர ஜெபம் ஆகும். நீங்கள் எப்பொழுதும், ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண என்று ஈடுபட்டிருந்தால், அதாவது உங்கள் மனம் எப்பொழுதும் கிருஷ்ண உணர்வில் ஈடுபட்டிருந்தால், பிறகு வேறு எந்த விஷயமும் உங்கள் மனதில் இடம் பெற முடியாது. இதுதான் கிருஷ்ண உணர்வின் செயல்முறை. நாம் கிருஷ்ணரை மறந்தவுடனேயே, மாயா அங்கு தோன்றுவாள், உடனே கவர்ந்து சிக்கவைப்பாள்.  
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 11:05, 27 May 2021



Lecture on BG 13.4 -- Bombay, September 27, 1973

பல்வேறு குணங்கள் கொண்ட மனிதர்களை நாம் பார்க்கிறோம். அவர்கள் அனைவரும் ஒரே இடத்திலேயே இருக்கலாம், பம்பாயில் ஆகட்டும், அது எந்த நகரமாகவும் இருக்கட்டும், அதுபோலவே, எல்லா உயிர் வாழிகளும், ஒரே தரம் வாய்ந்தவர்கள் அல்ல. அவற்றில் சிலர் பௌதிக நர்குணத்தின் தொடர்பில் இருக்கிறார்கள், அவற்றில் சிலர் பௌதிக தீவிரகுணத்தின் தொடர்பில் இருப்பார்கள், இன்னும் சிலர் அறியாமையில் இருப்பார்கள். அறியாமையில் இருப்பவர்கள் நீரில் விழுந்தது போன்றவர்கள். நீரில் விழுந்த நெருப்பு முழுமையாக அணைந்துவிடும். மேலும் வைக்கோலில் ஒரு தீப்பொறி விழுந்தால், காய்ந்த புல்லை சாதகமாக்கிக் கொண்டு, நெருப்பு பற்றி எரியும். அது மறுபடியும் நெருப்பாக மாறிவிடும். அதுபோலவே நற்குணத்தில் இருப்பவர்களால் கிருஷ்ண உணர்வை சுலபமாக விழிப்பூட்ட முடியும். ஏனென்றால் பகவத்-கீதையில் கூறப்பட்டிருக்கிறது, யேஷாம் த்வ அந்த-கதம் பாபம். மக்கள் ஏன் இந்த கோயிலுக்கு வருவதில்லை? ஏனென்றால், அவர்களில் சிலர் ஆழ்ந்த அறியாமையில் இருப்பதால் தான். அதுதான் பிரச்சனை. ந மாம் துஷ்க்ருதினோ மூட: ப்ரபத்யந்தே நராதம: (பகவத் கீதை 7.15). அவர்களால் வர இயலாது. வெறும் பாவச் செயல்களில் ஈடுபட்டிருப்பவர்களால், இந்த கிருஷ்ண உணர்வின் மதிப்பை உணர முடியாது. அது சாத்தியமல்ல. ஆனால் இது அனைவருக்கும் வழங்கப்படும் ஒரு வாய்ப்பு. நாம் நல்லபடியாக பணிவுடன் கேட்கிறோம், "தயவு செய்து இங்கு வாருங்கள். தயவு செய்து..." இது கிருஷ்ணரின் சார்பில் நம்முடைய வேலை. கிருஷ்ணர் எப்படி நேரில் வந்து பகவத்-கீதையை போதித்து அனைவரையும் கேட்டுக் கொள்கிறாரோ அப்படி, ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் எகம் சரணம் வ்ரஜ (பகவத்-கீதை 18.66), அதுதான் நம் வேலை. ஆக கிருஷ்ணர் இதை மிகவும் பாராட்டுவார், "ஓ இவர்கள் என் சார்பில் செயல்புரிகிறார்களே. நான் அங்கு செல்ல வேண்டியதில்லை. அவர்கள் என் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்." நாம் எந்த பொறுப்பை ஏற்றிருக்கின்றோம் ? நாம் வெறும் மக்களிடம், "தயவுசெய்து கிருஷ்ணரிடம் சரணடையுங்கள்," என்று கேட்டுக் கொள்கிறோம். எனவேதான் நாம் அவருக்கு பிரியமானவர்கள் ஆகின்றோம். கிருஷ்ணர் கூறுகிறார், ந ச தஸ்மான் மனுஷ்யேஷூ கஷ்சின் மே ப்ரிய-க்ருத்தம: (பகவத் கீதை 18.69). கிருஷ்ணரால் எவ்வாறு அங்கீகரிக்கப்படுவது என்பது தான் நம் வேலை. ஒருவன் கிருஷ்ண உண்ர்வுடையவனாக மாறுகிறானா இல்லையா என்பதை பற்றி நாம் கவலைப் படவேண்டியதில்லை. நம் பொறுப்பு, பணிவுடன் விண்ணப்பிப்பது தான், "ஐயா, தயவுசெய்து எங்கள் மையத்திற்கு வாருங்கள், கிருஷ்ணரின் விக்கிரகத்தை பாருங்கள், நமஸ்காரம் செய்யுங்கள், பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள், பிறகு வீட்டிற்குச் சென்று வாருங்கள்." ஆனால் மக்கள் மறுக்கிறார்கள். ஏன்? இந்த பொறுப்பை பாவச் செயல்கள் நிறைந்த ஒருவரால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகையினால் கிருஷ்ணர் கூறுகிறார், யேஷாம் த்வ அந்த-கதம் பாபாம். தன்னுடைய பாவச் செயல்கள் முற்றிலும் நிறுத்திய ஒருவன். யேஷாம் த்வ அந்த-கதம் பாபாம் ஜனானாம் புண்ய-கர்மணாம். யாரால் பாவச் செயல்களிலிருந்து விடுபட முடியும்? எப்பொழுதும் தர்மத்தை கடைப்பிடிக்கும் ஒருவனால் முடியும். நீங்கள் எப்பொழுதும் தர்ம காரியங்களில் ஈடுபட்டிருந்தால், பாவச் செயல்களை புரியும் வாய்ப்பு எப்படி இருக்கும்? ஆக மிகச்சிறந்த தர்மம் என்பது ஹரே கிருஷ்ண மஹா மந்திர ஜெபம் ஆகும். நீங்கள் எப்பொழுதும், ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண என்று ஈடுபட்டிருந்தால், அதாவது உங்கள் மனம் எப்பொழுதும் கிருஷ்ண உணர்வில் ஈடுபட்டிருந்தால், பிறகு வேறு எந்த விஷயமும் உங்கள் மனதில் இடம் பெற முடியாது. இதுதான் கிருஷ்ண உணர்வின் செயல்முறை. நாம் கிருஷ்ணரை மறந்தவுடனேயே, மாயா அங்கு தோன்றுவாள், உடனே கவர்ந்து சிக்கவைப்பாள்.