TA/Prabhupada 0205 - மக்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று ஒருபோதும் நான் எதிர்பார்க்கவில்லை: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0205 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Mor...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 6: Line 6:
[[Category:TA-Quotes - in Australia]]
[[Category:TA-Quotes - in Australia]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0204 - என் குருவின் கருணை எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதுதான் வாணீ|0204|TA/Prabhupada 0206 - வேதகால சமுதாயத்தில் பணத்தை பற்றிய கேள்வியே இல்லை|0206}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<div class="center">
<div class="center">
Line 14: Line 17:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|IEX6PFUJpC0|மக்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று ஒருபோதும் நான் எதிர்பார்க்கவில்லை<br />- Prabhupāda 0205}}
{{youtube_right|I4rcnhbIks8|மக்கள் இதை ஏற்றுக்கொள்வார்கள் என்று ஒருபோதும் நான் எதிர்பார்க்கவில்லை<br />- Prabhupāda 0205}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


<!-- BEGIN AUDIO LINK -->
<!-- BEGIN AUDIO LINK -->
<mp3player>http://vaniquotes.org/w/images/750520MW.MEL_clip.mp3</mp3player>
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/750520MW.MEL_clip.mp3</mp3player>
<!-- END AUDIO LINK -->
<!-- END AUDIO LINK -->


Line 26: Line 29:


<!-- BEGIN TRANSLATED TEXT -->
<!-- BEGIN TRANSLATED TEXT -->
பிரபுபாதா: நீங்கள் அவர் கிருஷ்ண உணர்வு நிலை அடைந்ததை பார்க்கவேண்டும் என்பதில்லை. கிருஷ்ண உணர்வை அடைதல் அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. அது அவ்வளவு சுலபம் அல்ல. அது பல பிறவிகள் எடுக்கும். bahūnāṁ janmanām ante ([[Vanisource:BG 7.19|BG 7.19]]) ஆனால் நீங்கள் உங்கள் கடமையை செய்ய வேண்டும். நீங்கள் சென்று போதிக்க வேண்டும் .. Yāre dekha, tāre kaha 'kṛṣṇa'-upadeśa ([[Vanisource:CC Madhya 7.128|CC Madhya 7.128]]). அத்துடன் உங்களின் கடமை முடிந்துவிட்டது. கண்டிப்பாக அவரை மாற்ற நீங்கள் முயற்சி செய்யவீர்கள். அவர் மாறவில்லை என்றால், நீங்கள் உங்களின் கடமையிலிருந்து விலகி செல்கிறீர்கள் என்று பொருள் அல்ல. நீங்கள் சாதாரணமாக சென்று பேசவேண்டும். என்னை போல்.. உங்கள் நாட்டிற்கு வருவதற்கு முன் , நான் இந்த வெற்றியை எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் எனக்கும் தெரியும், சட்டவிரோதமான உடல்உறவு கூடாது என்றும், மாமிசம் உண்ண கூடாது என்றும் நான் கூறினால் என்னை உடனே நிராகரிகரித்து விடுவார்கள் என்று" (சிரிப்பலைகள்). எனவே நான் நம்பிக்கையாக இல்லை.  
பிரபுபாதர்: ஒருவன் கிருஷ்ண உணர்வை அடைந்தானா என்பதை நீங்கள் சோதித்து பார்க்க தேவையில்லை. கிருஷ்ண உணர்வை அடைவது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. அது அவ்வளவு சுலபம் அல்ல. அதற்கு பல ஜென்மங்கள் எடுக்கும். பஹுனாம் ஜன்மனாம் அந்தே ([[Vanisource:BG 7.19 (1972)|பகவத் கீதை 7.19]]) ஆனால் நீங்கள் உங்கள் கடமையை செய்து தான் ஆகவேண்டும். வெளியே சென்று பிரச்சாரம் செய்யுங்கள். யாரே தேக , தாரே கஹ 'க்ருஷ்ண'-உபதேஷ ([[Vanisource:CC Madhya 7.128|சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 7.128]]). அத்துடன் உங்கள் கடமை முடிந்தது. அவரை மாற்ற நீங்கள் முயற்சி செய்யத்தான் செய்வீர்கள். அவர் மாற மறுத்தால், நீங்கள் உங்களது கடமையிலிருந்து வழிதவறியதாக அர்த்தம் ஆகாது. நீங்கள் சாதாரணமாக சென்று பேசவேண்டியது தான். உதாரணத்திற்கு, நான் உங்கள் நாட்டிற்கு வந்தபோது, நான் எந்த வெற்றியையும் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் எனக்கு தெரியும், "தகாத உடலுறவு கூடாது, மாமிசம் உண்ணுதல் கூடாது" என்று நான் கூறினால் என்னை உடனேயே நிராகரிகரித்து விடுவார்கள். (சிரிப்பு). ஆக எனக்கு நம்பிக்கையே இல்லை. பக்தர்(1): அவர்கள் அவைகளுக்கு அடிமையாகிவிட்டனர். பிரபுபாதர்: ஆமாம். ஆனால் நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டது உங்கள் நல்ல மனசு. அதை நான் எதிர்பார்க்கவில்லை. "இந்த மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள்" என நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஹரி ஷௌரி: ஆக நாம் கிருஷ்ணரை மட்டுமே முழுமையாக நம்பி இருந்தால்... பிரபுபாதர் : அது மட்டும் தான் நம் கடமை. ஹரி ஷௌரி: நாம் பலனை எதிர்பார்த்தால் பிறகு... பிரபுபாதர்: மேலும் ஆன்மீக குரு எப்படி பரிந்துரைக்கிறாரோ, நாம் அப்படியே நம் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். Guru-kṛṣṇa-kṛpāya ([[Vanisource:CC Madhya 19.151|CC Madhya 19.151]]).
 
குரு-கிருஷ்ண-க்ருபாய ([[Vanisource:CC Madhya 19.151|சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 19.151]]) அப்பொழுதுதான் இருவரிடமிருந்தும்... அதாவது ஆன்மீக குரு மற்றும் கிருஷ்ணரிடமிருந்தும் நமக்கு அனுக்கிரகம் கிடைக்கும். மற்றும் அது தான் வெற்றி.
பக்தர்(1): அவர்கள் அவைகளுக்கு அடிமையாகிவிட்டனர். ஆனால் அது உங்களின் தயவு நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டது. அதை நான் எதிர்பார்க்கவில்லை. நான் எப்பொழுதும் எதிர்பாரக்கவில்லை "இந்த மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்று" எப்பொழுதுமே எதிர்பார்க்கவில்லை.  
 
ஹரி சவுரி: எனவே நாம் கிருஷ்ணரை மட்டும் முழுமையாக நம்ப வேண்டும்..  
 
பிரபுபாதா : அது மட்டும் தான் நம்முடைய வேலை..  
 
ஹரி சவுரி: நாம் பலனை எதிர்பார்த்தால் பிறகு.. ...
 
பிரபுபாதா: நம்முடைய ஆன்மிக குரு சொல்லிகுடுத்த கடமைகளை நாம் செய்யவேண்டும். Guru-kṛṣṇa-kṛpāya ([[Vanisource:CC Madhya 19.151|CC Madhya 19.151]]). அப்பொழுதுதான் இரண்டு பக்கத்திலிருந்தும் நன்மைகள் கிடைக்கும் .. ஆன்மிக குரு மற்றும் கிருஷ்ணரிடம் இருந்தும் அது தான் வெற்றி
<!-- END TRANSLATED TEXT -->
<!-- END TRANSLATED TEXT -->

Latest revision as of 18:35, 29 June 2021



Morning Walk -- May 20, 1975, Melbourne

பிரபுபாதர்: ஒருவன் கிருஷ்ண உணர்வை அடைந்தானா என்பதை நீங்கள் சோதித்து பார்க்க தேவையில்லை. கிருஷ்ண உணர்வை அடைவது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. அது அவ்வளவு சுலபம் அல்ல. அதற்கு பல ஜென்மங்கள் எடுக்கும். பஹுனாம் ஜன்மனாம் அந்தே (பகவத் கீதை 7.19) ஆனால் நீங்கள் உங்கள் கடமையை செய்து தான் ஆகவேண்டும். வெளியே சென்று பிரச்சாரம் செய்யுங்கள். யாரே தேக , தாரே கஹ 'க்ருஷ்ண'-உபதேஷ (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 7.128). அத்துடன் உங்கள் கடமை முடிந்தது. அவரை மாற்ற நீங்கள் முயற்சி செய்யத்தான் செய்வீர்கள். அவர் மாற மறுத்தால், நீங்கள் உங்களது கடமையிலிருந்து வழிதவறியதாக அர்த்தம் ஆகாது. நீங்கள் சாதாரணமாக சென்று பேசவேண்டியது தான். உதாரணத்திற்கு, நான் உங்கள் நாட்டிற்கு வந்தபோது, நான் எந்த வெற்றியையும் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் எனக்கு தெரியும், "தகாத உடலுறவு கூடாது, மாமிசம் உண்ணுதல் கூடாது" என்று நான் கூறினால் என்னை உடனேயே நிராகரிகரித்து விடுவார்கள். (சிரிப்பு). ஆக எனக்கு நம்பிக்கையே இல்லை. பக்தர்(1): அவர்கள் அவைகளுக்கு அடிமையாகிவிட்டனர். பிரபுபாதர்: ஆமாம். ஆனால் நீங்கள் என்னை ஏற்றுக்கொண்டது உங்கள் நல்ல மனசு. அதை நான் எதிர்பார்க்கவில்லை. "இந்த மக்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள்" என நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஹரி ஷௌரி: ஆக நாம் கிருஷ்ணரை மட்டுமே முழுமையாக நம்பி இருந்தால்... பிரபுபாதர் : அது மட்டும் தான் நம் கடமை. ஹரி ஷௌரி: நாம் பலனை எதிர்பார்த்தால் பிறகு... பிரபுபாதர்: மேலும் ஆன்மீக குரு எப்படி பரிந்துரைக்கிறாரோ, நாம் அப்படியே நம் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். Guru-kṛṣṇa-kṛpāya (CC Madhya 19.151). குரு-கிருஷ்ண-க்ருபாய (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 19.151) அப்பொழுதுதான் இருவரிடமிருந்தும்... அதாவது ஆன்மீக குரு மற்றும் கிருஷ்ணரிடமிருந்தும் நமக்கு அனுக்கிரகம் கிடைக்கும். மற்றும் அது தான் வெற்றி.