TA/Prabhupada 0242 - பண்டைய நாகரிகத்திற்கு நம்மை மறுபடியும் கொண்டு செல்வது மிகவும் கடினமாகும்

Revision as of 19:57, 29 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0242 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.3 -- London, August 4, 1973

பிரபுபாதா : நேற்று நாம் மனு வைவஸ்த்து மனு படித்துக்கொண்டிருக்கும்போது , கர்தம முனி வரவேற்றார் ஐயா, எனக்கு தெரியும் , சுற்றுப்பயணம் என்றால்,... என்ன ?? ஆய்வு என்றால் என்ன ... பக்தர்: ஆய்வு செய்கிறார் : பிரபுபாதா : ஆம் ஆய்வு செய்கிறார் உங்களை பொறுத்த வரை, சுற்றுப்பயணம் என்றால் ஆய்வு செய்வது .. varṇāśrama பிராமணர் , உண்மையிலேயே ப்ராஹ்மணனை போலவும் ... க்ஷத்ரியன் உண்மையிலேயே க்ஷத்ரியனாகவும் உள்ளனரா ? அது அரசர்களின் சுற்றுப்பயணம் .. அரசரின் சுற்றுப்பயணம் போல நாட்டின் பணத்தை வைத்து சென்று வருவது போல அல்ல சில நேரங்களில், அரசன் இந்த வர்ணாஸ்ரம தர்மம் சரியாக நடக்கிறதா என்று பார்க்க அவ்வாறு செய்வார்.. நன்றாக கவனித்து பார்த்தால், நேரத்தை போக்கிக்கொண்டிருக்கும் நாடோடி போல இருப்பார் இல்லை . அப்படி செய்ய இயலாது இப்பொழுது ஆய்வு செய்ததில் உங்கள் அரசாங்கத்தில் யாருக்குமே வேலை இல்லை என்று வைத்துக்கொள்வோம் நிறைய விஷயங்களை இயல்பான நடைமுறையில் ஆய்வு செய்யவேண்டும் ஆனால் அது அரசாங்கத்தின் கடமை. அனைத்தையும் கவனிப்பது Varnāśramācaravatā, அனைத்துமே பிராமணன் போல பயில்கின்றன பொய்யாக ப்ராஹ்மணனாகவோ , அல்லது கிஷத்ரியனாகவோ இருக்க முடியாது . இது தான் அரசரின் கடமை .. அரசாங்கத்தின் கடைமை.. இப்பொழுது எல்லாமே தலைகீழ் . எதுவுமே இப்பொழுது நடைமுறை பழக்கத்தில் இல்லை எனவே, சைதன்ய மஹாப்ரபு கூறினார் . kalau Harer nāma harer nāma harer nāmaiva kevalam kalau nāsty eva nāsty eva nāsty eva gatir anyathā (CC Adi 17.21) நமது பண்டைய நாகரிகத்திற்கு நாம் திரும்பிச்செல்வது மிகவும் கடினமான ஒன்று ஆக, ஒரு வைஷ்ணவனுக்கு நான் சொன்னது போல.. tri-daśa-pūr ākāśa-puṣpāyate durdāntendriya-kāla-sarpa-paṭalī. உணர்வுகளை கட்டுப்படுத்துதல்.. அதற்கு durdānta என்று கூறுவார். Durdānta என்றால் வல்லமைமிக்க உணர்வுகளை கட்டுப்படுத்துதல் என்பது மிக மிக கடினமான ஒன்று .. எனவே தான், யோகா பயிற்சி , மறைபொருள் யோகா பயிற்சி, எப்படி உணர்வுகளை கட்டுப்படுத்துவது என்பதை கற்றுக்கொடுக்கிறது ஆனால் ஒரு பக்தனுக்கு அவரின் நாக்கு கிருஷ்ணா ஜபம் மட்டுமே செய்து கொண்டிருந்தால் , ஹரே கிருஷ்ணா என்று மட்டும் சொல்லி கொண்டிருந்தால் , கிருஷ்ணா பிரசாதத்தை மட்டும் எடுத்துக்கொண்டால்.. அனைத்துமே செய்தது போல் ஆகிறது.. மிக சரியான யோகி ஆகிவிடுகிறான் ஒரு பக்தனுக்கு உணர்வுகளால் தொல்லை இல்லை .. ஏன் என்றால் ஒரு பக்தனுக்கு அவனின் ஒவ்வொரு உணர்வையும் கடவுளின் சேவையில் சமர்ப்பிப்பது எப்படி என்று தெரியும் Hṛṣīkeṇa hṛṣīkeśa-sevanam (CC Madhya 19.170).அது தான் பக்தி. Hṛṣīka என்றால் உணர்வுகள் உணர்வுகள் கிருஷ்ணரின் சேவையில் மட்டும் ஈடுபட்டிருந்தால் யோகத்தை பயிற்சி செய்ய தேவையே இல்லை .. தானாகவே அவர்கள் கிருஷ்ணா சேவையில் தங்களை பூட்டிக்கொள்கிறார்கள் .. மற்ற எந்த வேலைகளும் இல்லை.. இது தான் முதன்மையானது எனவே கிருஷ்ணர் கூறுகிறார் ... yoginām api sarveṣāṁ mad-gatenāntarātmanā śraddhāvān bhajate yo māṁ sa me yuktatamo mataḥ (BG 6.47) "ஒரு மிக சிறந்த யோகி யார் எனில், எப்பயுமே என்னை பற்றி நினைப்பவன்" எனவே, இந்த ஹரே கிருஷ்ணா மந்திரத்தை நாம் சொன்னாலும், கேட்டாலும் , நாம் முதல் நிலை யோகி ஆகிறோம்.. இவைகள் தான் செயல்முறை . கிருஷ்ணர் அர்ஜுனரிடம் ... ஏன் நீ மனதின் பலவீனத்தால் ஈடுபட்டுள்ளாய்? நீ ஏன் பாதுகாப்பிற்கும் இருக்கின்றாய்.. உன்னை நான் சண்டையிட சொல்கிறேன்.. நீ ஏன் மறுக்கிறாய் இது தான் கருத்து.. மிக்க நன்றி.